Lrc Player

Enna en anandham

Nisha
[04:14.30]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.98] ....

[00:25.39] என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே - 2

[00:40.38] மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே -2

[00:55.12] ....

[01:11.37] கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் - 2

[01:26.37] நாடியே நம்மை தேடியே வந்த நாதனை போற்றிடுவோம் - 2

[01:41.12] ....

[01:59.87] பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே - 2

[02:14.12] தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே - 2

[02:29.12] ....

[02:43.63] வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில் ஜெயக் கொடியுடனே - 2

[02:58.62] மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனை ஸ்தோத்தரிப்போம் - 2

[03:13.62] என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே - 2

[03:27.87] மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே -2

[03:44.87] ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா!

[03:51.37] மகத்துவத் தம்பராபரா,

[03:56.62] ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா - 2