Jolly O jimkana
[00:15.08] ஜாலியோ ஜிம்கானா
[00:23.09] ஜாலியோ ஜிம்கானா
[00:32.06] ரெண்டுல ஒன்னு பாக்கலம்
[00:33.81] நிக்கிறியா தெம்பா
[00:36.06] எப்பவும் லைப்பு திரும்பலாம்
[00:38.06] நம்புறியா நண்பா
[00:39.29] எப்பா ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
[00:41.79] நிக்கிறியா தெம்பா
[00:43.79] எப்பவும் லைப்பு திரும்பலாம்
[00:45.54] நம்புறியா நண்பா
[00:47.55] யாரு இங்கே வந்தாலும்
[00:49.54] பயமுறுத்தி பாத்தாலும்
[00:51.54] அசராம சிரிச்சா
[00:53.27] அவன் ஒதுங்கி போவாண்டா
[00:55.31] அத்தனையும் போனாலும்
[00:57.31] எம்டி - ஆதான் நின்னாலும்
[00:59.31] பதறாம இருந்தா
[01:00.81] அட பீஸ்டு நீதாண்டா
[01:02.56] ராமம்மா ஹே ராபம்மா
[01:05.06] ஜாலியே ஜிம்கானா
[01:06.31] ராசம்மா ஏ ராசம்மா
[01:08.81] கேட்டுக்க என் கானா
[01:10.31] ராமம்மா ஹே ராபம்மா
[01:12.81] ஜாலியே ஜிம்கானா
[01:13.82] ராசம்மா ஏ ராசம்மா
[01:16.32] சொன்னது சர்தானா
[01:18.83] சர்தானா ? சர்த்தான்பா
[01:20.79] ஜாலியோ ஜிம்கானா
[01:44.04] ஜாலியோ ஜிம்கானா
[01:52.78] ரொம்ப தயங்கி நிக்குறியே
[01:54.80] வம்ப பாத்து ஓடுறியே
[01:56.80] ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
[01:58.53] எடபோட்டு பாக்குறியே
[02:00.53] சும்மா வெயிட்ட காட்டணுன்டா
[02:02.53] நம்ம மோதி பாக்கணுண்டா
[02:04.28] நண்பா எவன் வந்தாலும் அலறவிட்டு
[02:06.78] கெத்த கட்டனுண்டா
[02:08.27] கையிலதான் நீ புடிச்சாலே
[02:10.76] பிரச்னை தீராதே
[02:12.26] தூக்கிஅத நீ எரிஞ்சாலே
[02:14.52] டென்ஷனு ஏறாதே
[02:16.00] ஊருக்குதான் நீ பயந்தாலே
[02:18.27] வேலைக்கு ஆவாதே
[02:20.01] யாருக்குமே நீ அடங்காதே
[02:22.26] வெற்றிய விடாதே
[02:24.27] பொலம்புறவன் தமாசு
[02:26.26] எதுத்து நின்னா நீ மாசு
[02:28.02] மனசில் ஒன்னு நெனச்சா
[02:30.01] அத நடத்தணும் நண்பா
[02:31.24] கன்பார்ம்
[02:32.02] ஒருமொரதான் தொட்டாலே
[02:33.77] மேல கைதான் வச்சாலே
[02:35.77] திருப்பி அத கொடுத்தா
[02:37.53] அட பீஸ்டு நீதாண்டா
[02:39.27] ராமம்மா ஹே ராபம்மா
[02:41.52] ஜாலியே ஜிம்கானா
[02:43.02] ராசம்மா ஏ ராசம்மா
[02:45.52] கேட்டுக்க என் கானா
[02:46.78] ராபம்மா ஹே ராபம்மா
[02:49.52] ஜாலியே ஜிம்கானா
[02:50.77] ராசம்மா ஏ ராசம்மா
[02:53.30] சொன்னது சர்தானா
[02:55.30] சர்தானா?
[02:56.54] சர்தாம்பா
[02:57.57] ஜாலியோ ஜிம்கானா
[03:21.07] ஜாலியோ ஜிம்கானா
