Lrc Player

Adi-Raakkumuthu

Unknown artist
[05:09.58]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:36.30] அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

[00:46.09] வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு

[00:54.86] அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா

[01:01.40] அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

[01:06.67] கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா

[01:11.43] வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

[01:16.94] பெண் குழு: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

[01:28.48] சரணம் - 1

[01:56.39] வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ

[02:03.91] தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே

[02:10.92] பெண் குழு: மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்

[02:16.69] ஆண் குழு: பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்

[02:21.46] வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு

[02:26.98] விட்டத்தின் மேலே மாட்டிடனும்

[02:31.51] தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்

[02:40.80] அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா

[02:45.57] வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

[02:50.84] அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

[02:58.63] சரணம் - 2

[03:26.31] பெண் குழு:

[03:33.12] ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி

[03:40.39] மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்

[03:47.91] வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி

[03:52.92] ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்

[03:57.45] அம்மன் அருள் இல்லையின்னா

[04:02.97] பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே

[04:07.74] பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்

[04:14.53] பொய்யாய் போனதிங்கே

[04:17.80] ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்

[04:22.06] வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

[04:27.07] அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

[04:29.10] ஆண் குழு:

[04:35.17] அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா

[04:38.70] அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

[04:42.22] பெண் குழு:

[04:42.47] கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா

[04:46.24] வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

[04:50.52] அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

[04:57.32] அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு

[05:01.85] காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு