Poova-Eduthu-MassTamilan.com
[00:07.05] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[00:13.58] உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
[00:20.36] கல்யாணம் கச்சேரி எப்போது
[00:29.18] பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[00:34.96] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[00:42.26] உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
[00:49.02] கல்யாணம் கச்சேரி எப்போது
[00:53.05] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[01:00.33] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[01:33.27] ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
[01:41.06] பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
[01:47.61] கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
[01:54.41] கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
[02:01.46] ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
[02:08.75] பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
[02:12.52] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[02:19.30] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[02:26.57] உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
[02:33.11] கல்யாணம் கச்சேரி எப்போது
[02:36.88] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[03:08.80] ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
[03:16.34] பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
[03:22.90] குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
[03:29.93] எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
[03:36.45] மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
[03:43.99] கல்யாணம் கச்சேரி எப்போது
[03:46.78] மனசுப்
[03:47.78] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[03:54.81] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[04:01.58] உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
[04:08.63] கல்யாணம் கச்சேரி எப்போது
[04:12.41] ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[04:19.46] பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
