Kannamma-MassTamilan.io
[00:09.79] OverviewLyricsListenVideos
[00:11.79] பூவாக என் காதல் தேனூறுதோ
[00:17.08] தேனாக தேனாக வானூறுதோ
[00:22.61] கண்ணம்மா கண்ணம்மா
[00:28.15] கண்ணிலே என்னம்மா
[00:34.19] ஆகாயம் சாயாம தூவானமேது
[00:40.25] ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[00:45.77] கண்ணம்மா கண்ணம்மா
[00:51.05] கண்ணிலே என்னம்மா
[01:32.16] உன் காதல் வாசம்
[01:34.42] என் தேகம் பூசும்
[01:37.68] காலங்கள் பொய்யானதே
[01:43.18] தீராத காதல்
[01:46.20] தீயாக மோத
[01:49.22] தூரங்கள் மடை மாறுமோ
[01:54.48] வான் பார்த்து ஏங்கும்
[01:58.01] சிறு புல்லின் தாகம்
[02:00.78] கானல்கள் நிறைவேற்றுமோ
[02:05.56] நீரின்றி மீனும்
[02:09.33] சேறுண்டு வாழும்
[02:12.59] வாழ்விங்கு வாழ்வாகுமோ
[02:29.22] கண்ணம்மா கண்ணம்மா
[02:35.26] கண்ணிலே என்னம்மா
[02:41.29] ஆகாயம் சாயாம தூவானமேது
[02:46.57] ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[03:15.53] மீட்டாத வீணை
[03:18.28] தருகின்ற ராகம்
[03:21.05] கேட்காது பூங்காந்தலே
[03:26.59] ஊட்டாத தாயின்
[03:29.85] கணக்கின்ற பால் போல்
[03:32.61] என் காதல் கிடக்கின்றதே
[03:38.64] காயங்கள் ஆற்றும்
[03:41.65] தலைக்கோதி தேற்றும்
[03:44.41] காலங்கள் கைகூடுதே
[03:49.92] தொடுவானம் இன்று
[03:52.93] நெடுவானம் ஆகி
[03:55.94] தொடும்நேரம் தொலைவாகுதே
[04:01.47] கண்ணம்மா கண்ணம்மா
[04:06.98] கண்ணிலே என்னம்மா
[04:24.61] ஆகாயம் சாயாம தூவானமேது
[04:30.41] ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[04:35.67] கண்ணம்மா(கண்ணம்மா), கண்ணம்மா(கண்ணம்மா)
[04:42.24] கண்ணிலே என்னம்மா
