Ennavale-Ennavale
[00:08.67] லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு
[00:12.93] ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு
[00:28.03] என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
[00:32.79] கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
[00:37.06] என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
[00:41.11] கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
[00:45.37] என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
[00:49.94] என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
[00:54.20] என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
[00:58.73] கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
[02:01.88] உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
[02:06.41] உள்ளம் தேடுமொரு தேதையும் நீதான்
[02:10.42] இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
[02:14.93] இளமை நனையவரும் பூமழையும் நீதான்
[02:19.23] வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
[02:23.51] விசிரி விட்டாய் நீதான் நீதான்
[02:28.03] தேடி வந்தாய் நீதான் நீதான்
[02:32.56] தேட வைத்தாய் நீதான் நீதான்
[02:36.57] புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான்
[02:41.09] தெரியாமல் பெண் மனதைப் பறித்ததும் நீதான்
[02:45.12] என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
[02:49.18] கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
[03:37.92] என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான்
[03:41.92] குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்
[03:46.19] என்னைத் உறங்க வைக்கும் தலையனையும் நீதான்
[03:51.23] தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்
[03:54.76] மோகமெல்லாம் நீதான் நீதான்
[03:59.04] முத்தங்களும் நீதான் நீதான்
[04:03.56] புன்னகையும் நீதான் நீதான்
[04:07.58] கண்ணீரும் நீதான் நீதான்
[04:12.12] கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான்
[04:16.40] ஒளிந்தவளின் அருகில் வந்து அனைத்ததும் நீதான்
[04:20.69] என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
[04:24.98] கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
[04:29.24] என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
[04:33.57] கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
[04:38.09] என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
[04:42.36] என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
