Lrc Player

Dammaku Dammaku

Benny Dayal
[04:57.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.86] டமக் டமக் டமக் டமக் டமக்

[00:20.13] டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம

[00:21.89] டமக் டமக்கு டம் டம்மா

[00:26.93] நான் தில்லாலங்கடி ஆமா

[00:28.94] மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா

[00:32.73] ஜொமக் ஜொமக்கு ஜொம் ஜொம்மா

[00:34.49] என் ஜோலி ஜாலிதாம்மா

[00:36.25] பலம் இருக்குதம்மா புது பணமும் தருதம்மா

[00:40.05] ஆனுபவிடா என்றே என்றேதான்

[00:43.57] ஆண்டவனும் தந்தான்

[00:47.09] எடுத்துக்கடா இன்றே இன்றே என்று

[00:51.14] ஆதவனும் வந்தான்

[00:54.42] ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

[00:58.19] (டமக்)

[00:59.47] ஆ ஹா ஹா லாலாலா ஏ ஹே ஏ ஏ ஏ ஏ

[01:22.12] ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ லா லா

[01:46.02] நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை

[01:49.29] நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை

[01:52.84] இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை

[01:56.62] கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை

[02:00.64] வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு

[02:04.15] வாழ்க்கை இன்னா கணிதமா

[02:07.92] எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு

[02:11.18] எதுவும் இல்லை புனிதமாய்

[02:14.99] நெஞ்சில் இல்லை பயம் பயம்

[02:17.04] நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

[02:19.32] டமக் டமக் டமக் டமக் டமக் டமக்கு டம் டம்மா

[02:22.60] நான் தில்லாலங்கடி ஆமா

[02:24.36] மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா

[02:27.89] டமக் டமக்கு டம் டம்மா

[02:29.89] என் ஜோலி ஜாலிதாம்மா

[02:31.90] பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா

[03:02.60] எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்

[03:06.38] புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்

[03:10.15] உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்

[03:13.68] நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்

[03:17.44] வானம் மேலே ஏ பூமி கிழே

[03:20.97] வாசனை நாட்கள் நடுவிலே

[03:24.75] ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே

[03:28.52] துணிந்தவன் நடப்பான் கடலிலே

[03:32.04] திரும்பிப் பாரு தினம் தினம்

[03:34.06] இருக்கு நூறு சுகம் சுகம்

[03:36.07] டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம

[03:40.34] டமக் டமக்கு டம் டம்மா

[03:41.86] நான் தில்லாலங்கடி ஆமா

[03:43.39] மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா

[03:45.42] டமக் டமக்கு டம் டம்மா

[03:48.69] என் ஜோலி ஜாலிதாம்மா

[03:50.70] பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா

[03:54.22] ஆனுபவிடா என்றே என்றேதான்

[03:57.99] ஆண்டவனும் தந்தான்

[04:01.52] எடுத்துக்கடா இன்றே இன்றே என்று

[04:05.31] ஆதவனும் வந்தான்

[04:08.83] ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

[04:12.60] ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஊ ஊ

[04:16.39] ஏ ஏ ஊ ஊ

[04:16.67] ஏஊலிஊ ஏஊலிஊ ஏஊலிஊ

[04:23.24] ஏஊஇஊஇஊஇஊ

[04:27.25] வேரூயு வேரூயு ஒய் ஒய் ஒய் ஓய்.