Paakatha
[00:55.82] பார்க்காத என்ன பார்க்காத
[00:00.00] குத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:00.00] போகாத தள்ளிப் போகாத
[00:00.00] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[00:00.00] கொடுத்தத திருப்பி நீ கேட்க
[00:00.00] காதலும் கடனும் இல்ல
[00:00.00] கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
[00:00.00] நடப்பது கூத்தும்மில்ல..
[00:00.00] பார்க்காத என்ன பார்க்காத
[00:00.00] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:00.00] போகாத தள்ளிப் போகாத
[00:00.00] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[00:00.00] வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
[00:00.00] நீதானே என்ன இழுத்து விட்ட
[00:00.00] போடி போடின்னு நான் துரத்த
[00:00.00] வம்புல நீதானே மாட்டி விட்ட
[00:00.00] நல்லா இருந்த என் மனச
[00:00.00] நாராக கிழிச்சுப் புட்ட
[00:00.00] கறுப்பா இருந்த என் இரவ
[00:00.00] கலரா மாத்திப் புட்ட
[00:00.00] என்னுடன் நடந்த என் நிழல
[00:00.00] தனியா நடக்க விட்ட
[00:00.00] உள்ள இருந்த என் உசிர
[00:00.00] வெளிய மிதக்க விட்ட...
[00:00.00] பார்க்காத என்ன பார்க்காத
[00:00.00] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:00.00] போகாத தள்ளிப் போகாத
[00:00.00] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[00:00.00] வேணா வேணாண்ணு நினைக்கலையே
[00:00.00] நானும் உன்னை வெறுக்கலையே
[00:00.00] கானோம் கானோண்ணு நீ தேட
[00:00.00] காதல் ஒண்ணும் தொலையலையே
[00:00.00] ஒண்ணா இருந்த ஞாபகத்த
[00:00.00] நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
[00:00.00] தனியா இருக்கும் வலிய மட்டும்
[00:00.00] தனியா அனுபவிச்சேன்
[00:00.00] பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
[00:00.00] வானத்தில் அது பறக்கும்
[00:00.00] காத்திருந்தால் தான் இருவருக்கும்
[00:00.00] காதல் அதிகரிக்கும்
[00:00.00] பார்க்காத என்ன பார்க்காத
[00:00.00] குத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:00.00] போகாத தள்ளிப் போகாத
[00:00.00] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[00:00.00] கொடுத்தத திருப்பி நான் கேட்க
[00:00.00] கடனா கொடுக்கலையே
[00:00.00] உனக்குள்ளதானே நான் இருக்கேன்
[00:00.00] உனக்கது புரியலையே
