Puthu-Rootulathan-MassTamilan.com
[00:04.69] ஒய்யா ஒய்யார ஒய்யா ஒய்யா
[00:09.73] ஒய்யா ஒய்யார ஒய்யா ஒய்யா
[00:14.50] ஒய்யா ஒய்யார ஒய்யா ஒய்யா
[00:19.52] ஒய்யா ஒய்யார ஒய்யா ஒய்யா
[00:24.04] ஒய்யா ஒய்யார ஒய்யா ஒய்யா
[00:27.68] ஒய்யா ஒய் ஒய் ஒய்யா
[00:27.93] ஒய்யா ஒய் ஒய் ஒய்யா
[00:28.18] ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
[00:28.93] ஒய்யா
[00:29.94] புது ரூட்டுலத்தான்
[00:31.48] ஒய்யா
[00:32.47] நல்ல ரோட்டுலத்தான்
[00:33.98] நின்றாடும் வெள்ளிநிலவு
[00:37.25] ஒய்யா ஒய்யா ஒய்யா
[00:39.51] இந்த ராத்திரியில்
[00:41.01] ஒய்யா
[00:42.30] ஒரு யாத்திரையில்
[00:43.56] பூவோடு காத்தும் வருது
[00:46.61] ஒய்யா ஒய்யா
[00:48.38] நிலவு எங்கே சென்றாலும்
[00:50.15] நிழல் பின்னால் வராதா
[00:52.71] நீ வேண்டாமென்றாலும்
[00:54.98] அது வட்டமிடாதா ஹொய்
[00:57.74] ஒய்யா
[00:59.24] புது ரூட்டுலத்தான்
[01:00.24] ஒய்யா
[01:01.50] நல்ல ரோட்டுலத்தான்
[01:02.76] நின்றாடும் வெள்ளிநிலவு
[01:05.81] ஒய்யா ஒய்யா ஒய்யா
[01:08.33] இந்த ராத்திரியில்
[01:10.12] ஒய்யா
[01:11.13] ஒரு யாத்திரையில்
[01:12.62] பூவோடு காத்தும் வருது
[01:16.02] ஒய்யா ஒய்யா
[01:46.14] பூத்திருக்கும் வைரமணி
[01:48.67] தாரகைகள்தான்
[01:50.43] ஒய்யா
[01:51.19] ராத்திரியில் பார்த்ததும் உண்டோ
[01:54.24] ஒய்யா ஒய்யா
[01:55.98] காத்திருக்கும் ராக்குருவி
[01:58.51] கண்ணுறங்காமல்
[01:59.76] ஒய்யா
[02:00.77] பாட்டிசைக்க
[02:02.04] கேட்டது உண்டோ
[02:04.31] ஒய்யா ஒய்யா
[02:05.81] நீ வாழ்ந்து வளர்ந்த
[02:08.07] இடம் வேறு
[02:10.34] நேரங்கள் உனக்கு
[02:12.63] இதற்கேது
[02:15.40] நீ இன்று நடக்கும்
[02:17.66] தடம் வேறு
[02:20.18] நானின்றி உனக்கு
[02:22.70] துணை யாரு
[02:24.96] நீ தடுத்தாலும்
[02:26.47] ஒய்யா
[02:27.50] கால் தடுத்தாலும்
[02:29.01] ஒய்யா
[02:30.01] நாள் முழுக்க நான்
[02:31.28] வருவேன் மானே ஹொய்
[02:34.05] ஒய்யா
[02:35.32] புது ரூட்டுலத்தான்
[02:37.07] ஒய்யா
[02:38.58] நல்ல ரோட்டுலத்தான்
[02:39.59] நின்றாடும் வெள்ளிநிலவு
[02:43.11] ஒய்யா ஒய்யா
[02:44.87] ஓ ஓ மண் குடிசை வாசலிலே
[02:56.68] சந்திரன் தான் விடிவிளக்கு
[03:03.78] என் மடிதான் பஞ்சு மெத்தை
[03:07.57] கண்மணியே நீ உறங்கு
[03:20.66] வானம் வரும் மேகம் வரும்
[03:22.91] கூட உன்னோடு
[03:24.68] ஒய்யா
[03:25.45] நானும் வந்தால் என்னடி அம்மா
[03:28.71] ஆண்குழு : ஒய்யா ஒய்யா
[03:30.23] தென்மதுரை சேரும் வரை
[03:32.48] ஆண் துணயாக
[03:34.29] ஒய்யா
[03:35.05] ஏழை என்னை ஏற்று
[03:36.55] கொள்ளம்மா
[03:38.56] ஒய்யா ஒய்யா
[03:39.82] ஓடாதே கிளியே தனியாக
[03:44.60] ஏதேனும் நடக்கும் தவறாக
[03:49.38] ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக
[03:53.67] ஒன்றாக நடப்போம் மெதுவாக
[03:58.95] காலடி நோக
[04:01.22] ஒய்யா
[04:01.97] நாலடி போக
[04:03.22] ஒய்யா
[04:04.25] பாதையிலே பூ விரிப்பேன்
[04:06.51] நானே ஹொய்
[04:08.79] ஒய்யா
[04:09.80] புது ரூட்டுலத்தான்
[04:11.32] ஒய்யா
[04:12.34] நல்ல ரோட்டுலத்தான்
[04:13.59] நின்றாடும் வெள்ளிநிலவு
[04:17.10] ஒய்யா ஒய்யா ஒய்யா
[04:19.12] இந்த ராத்திரியில்
[04:20.87] ஒய்யா
[04:22.18] ஒரு யாத்திரையில்
[04:23.45] பூவோடு காத்தும் வருது
[04:26.70] ஒய்யா ஒய்யா
[04:28.22] நிலவு எங்கே சென்றாலும்
[04:29.98] நிழல் பின்னால் வராதா
[04:32.28] நீ வேண்டாமென்றாலும்
[04:34.80] அது வட்டமிடாதா ஹொய்
[04:37.10] ஒய்யா
[04:38.92] புது ரூட்டுலத்தான்
[04:40.18] ஒய்யா
[04:41.22] நல்ல ரோட்டுலத்தான்
[04:42.72] நின்றாடும் வெள்ளிநிலவு
[04:46.00] ஒய்யா ஒய்யா ஒய்யா
[04:48.02] இந்த ராத்திரியில்
[04:49.81] ஒய்யா
[04:50.81] ஒரு யாத்திரையில்
[04:52.34] பூவோடு காத்தும் வருது
[04:55.85] ஒய்யா ஒய்யா
