Lrc Player

Manamengum-Maaya-Oonjal-MassTamilan.org

Unknown artist
[04:15.71]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.41] மனமெங்கும் மாய ஊஞ்சல்(மனமெங்கும் மாய ஊஞ்சல்)

[00:23.50] உனதன்பில் ஆட ஆட(உனதன்பில் ஆட ஆட)

[00:27.08] மழை பொங்கும் தூய மேகம்(மழை பொங்கும் தூய மேகம்)

[00:30.10] உயிர் உள்ளே சாரல் போட(உயிர் உள்ளே சாரல் போட)

[00:35.62] கோடையும், வாடையும்

[00:38.88] பாத்திடா தாவரம்

[00:42.40] வரம் நீ தந்தாய்

[00:44.20] வான் பூக்குதே

[00:46.21] நான் உன் தோளில் கண் சாய

[00:47.72] வெண்மீன்கள் பொன் தூவ

[00:53.50] காற்றிலே சிறகை நாம் விரித்தால்

[00:57.98] துளி ஆகாதோ பூமி

[01:00.63] வெளியெலாம் காதலால் நிறைத்தால்

[01:05.92] அதற்கீடேது சாமி

[01:08.18] எங்கும் மாய ஊஞ்சல்

[01:11.21] உனதன்பில் ஆட ஆட

[01:14.47] மழை பொங்கும் தூய மேகம்

[01:18.76] உயிர் உள்ளே சாரல் போட

[01:46.66] முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள்

[01:50.69] கட்டி கொள்ளும் ஈர கோலங்கள்

[01:53.96] உன் கால் தடம் நானே

[01:57.74] என் தாய் நிலம் கண்டேனே

[02:00.91] தடாகம் தேகம் வாழும்

[02:04.69] காணும் மீன்கள் நீ

[02:08.98] நான் மண் சேர்ந்து நீர் போல

[02:10.75] உன் சாயல் கொண்டேனே

[02:16.57] காற்றிலே சிறகை நாம் விரித்தால்

[02:21.35] துளி ஆகாதோ பூமி

[02:24.38] வெளியெலாம் காதலால் நிறைத்தால்

[02:28.64] அதற்கீடேது சாமி

[02:31.15] எங்கும் மாய ஊஞ்சல்

[02:33.93] உனதன்பில் ஆட ஆட

[02:37.95] மழை பொங்கும் தூய மேகம்

[02:41.98] உயிர் உள்ளே சாரல் போட

[03:08.38] மரம் ஒரு இசை

[03:09.88] மொட்டரும்பு ஒரு இசை

[03:11.64] கடல் ஒரு இசை

[03:13.16] நம் உடல் ஒரு இசை

[03:15.20] நிலவொளி வீசும் காற்றில் பேசும்

[03:18.29] பறவையின் தாய்மை யாழிசை

[03:22.83] வெண் சிறகை வீசும் மூச்சு காற்றிலே

[03:25.86] கண் உருக பாடும் கோடி மூங்கிலே

[03:30.43] உன் மொழிகளோடு தேன் வழிகிறதே

[03:33.96] என் மார்பிலே

[03:35.72] நீ பேசும் வாசம்

[03:38.25] நீ அல்லவா

[03:42.03] காற்றிலே சிறகை நாம் விரித்தால்

[03:46.31] துளி ஆகாதோ பூமி

[03:49.06] வெளியெலாம் காதலால் நிறைத்தால்

[03:53.61] அதற்கீடேது சாமி

[03:55.92] எங்கும் மாய ஊஞ்சல்

[03:59.44] உனதன்பில் ஆட ஆட

[04:02.94] மழை பொங்கும் தூய மேகம்

[04:06.97] உயிர் உள்ளே சாரல் போட