Lrc Player

Nenjukulla-Nee

Unknown artist
[04:58.81]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:39.30] நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப

[00:43.55] கண்ணுக்குள்ள நீ கத படிப்ப

[00:47.05] குண்டுக்குழி உன் சிரிப்பால

[00:51.54] பித்துபிடிக்கும் நினச்சாலே …

[00:55.54] அவ பாத்தாலே பத்திக்குமே

[00:59.04] சிரிச்சாலே சிக்கிகுமே

[01:01.55] உயிர்மேல கீழ வந்து

[01:02.54] ஊஞ்சல் ஆடுதடி …

[01:04.80] உன் பின்னாலே நிக்கும் கூட்டம்

[01:06.05] தன்னாலே போடும் ஆட்டம்

[01:09.04] கொண்டாட நீயும் வந்தா செம சந்தோஷம் ..

[01:15.79] கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி

[01:20.54] வந்து என்ன ஏத்துக்கடி நீ ..(2)

[02:19.79] தகராறே இல்லாம தள்ளி நிற்கிறேனே மயங்காம

[02:28.04] தயங்காம கொஞ்சம் தாடி அரக்கிருக்கா நான் ஆனேனடி ….

[02:36.05] அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க

[02:40.30] ஒன்னோட நான்னுனு சொல்லி வச்சேனே ..

[02:43.79] உன் அளவான அழகால பசித்தூக்கம் போச்சு

[02:48.79] மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேண்டி ….

[02:51.04] எங்கிருந்தோ வந்த அழகே

[02:53.79] ஒன்ன எண்ணி எண்ணி நானும் பறக்க

[02:57.55] இனி உலக அழகி இங்கே வந்தாலும்

[03:01.80] அவள ஊற விட்டு ஓட சொல்லுவேன்

[03:07.05] கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி

[03:13.04] வந்து என்ன ஏத்துக்கடி நீ ..(2)

[03:40.79] நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப

[03:42.80] கண்ணுக்குள்ள நீ கத படிப்ப

[03:47.55] குண்டுக்குழி உன் சிரிப்பால

[03:51.55] பித்துபிடிக்கும் நினச்சாலே …

[03:55.79] அவ பாத்தாலே பத்திக்குமே

[03:58.29] சிரிச்சாலே சிக்கிகுமே

[04:00.29] உயிர்மேல கீழ வந்து

[04:02.79] ஊஞ்சல் ஆடுதடி …

[04:04.05] உன் பின்னாலே நிக்கும் கூட்டம்

[04:06.31] தன்னாலே போடும் ஆட்டம்

[04:09.55] கொண்டாட நீயும் வந்தா செம சந்தோஷம் ..

[04:13.79] கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி

[04:20.79] வந்து என்ன ஏத்துக்கடி நீ ..(2)