Hey-Amigo-MassTamilan.org
[00:09.88] ஹேய் மி அமிகோ
[00:12.38] விஷ்கோ கிஸ்கோ
[00:17.39] லேட் தி ஹனி ப்ளோவ்
[00:20.13] நான் சண்டியாகோ நெவெர் எவர்
[00:24.88] டோன்ட் லெட் மீ கோ
[00:29.63] எஹ் அமாடோ வா வா என்னோடு
[00:32.63] சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
[00:34.38] மொமெண்டோ நீ பார்க்க பார்க்க பரவசம்
[00:39.14] ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
[00:41.38] ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
[00:45.13] லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
[01:08.38] வா என் கஜானா
[01:13.38] கொள்ளை கொள்ள நான் வந்தேனா
[01:20.63] நீ பொன் சவானா
[01:21.13] மஞ்சள் மஞ்சம் அடி நீதானா
[01:22.14] அட்லாண்டிக்கின் ஆழம்
[01:30.39] அரபிக் கடலும் நீளம்
[01:33.38] அதுவே உந்தன் கண்கள்
[01:35.63] பெண் குருவியே
[01:38.13] இடையின் துள்ளல் போதும்
[01:40.63] என் இதயம் நெற்றியில் ஏறும்
[01:43.38] எல்லா திசையும் மாறும்
[01:46.39] என் அரசியே ஹேய் ஹேய்ய்
[01:47.64] துலாவும் உன் பார்வை நெஞ்சில்
[01:49.63] உலாவும் அதில் தோற்று போகும்
[01:52.38] நிலவும் நீ உலகின் எட்டாம் அதிசயம்
[01:53.88] வோஹு வொஹ் ஹு
[01:57.88] வினோதம் அடி உன்னால் எகுருது
[01:59.88] விவேகம் நீ கொள்ளும் ஆண்கள் அநேகம்
[02:02.88] உன் கொள்ளை அழகு கொலை களம்
[02:27.63] ல வா ஹேய் அ ஹ்ம்ம்
[02:30.64] தறி டூ ஹேய் ஓ னா ஹேய் ஓஹோ
[02:32.64] உன் கண்ணால் கண்ணால் சொன்னால்
[02:39.38] சுகம் கிட்டாது
[02:44.13] கையால் கையால் மெய்யால் தொடு
[02:45.13] பொய்யால் பொய்யால் பையா
[02:50.38] கவி சொல்லாதே
[02:52.13] இன்பம் துன்பம் ரெண்டும் கொடு
[03:01.63] வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது
[03:02.13] என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள
[03:06.13] நெருக்கி விடு
[03:06.88] என்னை உடைக்காமல்
[03:09.88] உயிர் இனிக்காது
[03:11.63] உன் வன்முறை இன்றி
[03:12.63] எந்தன் இரவு கலையாது
[03:16.14] கண்ணோடு கண்கள் கண்டாலே
[03:19.14] போதாது மேலும் கீழும்
[03:21.39] கையேடு கைகள் சேராமல்
[03:23.89] தீராது எந்தன் மோகம்
[03:25.88] சக்கரை வேண்டும் என்றால்
[03:27.63] கரும்பு சக்கை ஆக வேண்டும்
[03:29.88] ஓஹோ தாங்காது நீ தள்ளி சென்றால்
[03:33.13] ஆடாது என் ஆசை பேயோ
[03:35.63] விடாது என் மோக காட்டில் மூழ்கிடு
[03:41.13] ஏய் ஆடாது என் ஜோடி பூவோ
[03:43.13] சுடாது நீ தள்ளி செல்ல
[03:45.63] விடாது நீ கோடிகையால் தொடு தொடு
[03:50.38] எஹ் அமாடோ வா வா என்னோடு
[03:52.88] சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
[03:56.13] மொமெண்டோ நீ பார்க்க பார்க்க பரவசம்
[03:59.63] ஹேய் ஏய்ய்
[04:00.39] ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
[04:02.89] ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
[04:05.39] லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
[04:08.63] லேலேலேலே
[04:10.39] அமிகோ எஹ் அமாடோ வா வா என்னோடு
[04:12.38] சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
[04:14.88] எஹ் பிலாண்டோ
[04:20.13] மொமெண்டோ நீ பார்க்க பார்க்க பரவசம்
[04:20.88] ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
[04:21.88] ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
[04:24.39] லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
[04:25.15] ஹோ ஓ ஓஒ லெட்ஸ் கோ
[04:25.63] ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
[04:26.39] ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
[04:27.13] லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
[04:28.14] எஹ் அமாடோ
