Lrc Player

-- Othayadi Pathayila -- Flute mix Ringtone Bgm _ Tamil Bgm Ringtone whats app status(720P_HD)

Unknown artist
[00:28.54]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.16] ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்

[00:26.43] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

[00:27.16] சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது

[00:28.17] என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது

[00:00.00] சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா

[00:00.00] கண்மணியே...

[00:00.00] வழியில பூத்த சாமந்தி நீயே

[00:00.00] விழியிலே சேத்த பூங்கொத்து நீயே

[00:00.00] அடியே அடியே பூங்கொடியே

[00:00.00] கவலை மறக்கும் தாய் மடியே

[00:00.00] அழகே அழகே பெண் அழகே

[00:00.00] தரையில் நடக்கும் தேரழகே

[00:00.00] நிழலாட்டம் பின்னால

[00:00.00] நான் ஓடி வந்தேனே

[00:00.00] ஒரு வாட்டி என்ன பாரேன் மா

[00:00.00] ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்

[00:00.00] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

[00:00.00] பலமுறை நீயும் பாக்காம போன

[00:00.00] இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்

[00:00.00] உசுர உனக்கே நேந்து விட்டேன்

[00:00.00] இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்

[00:00.00] உயிரே உயிரே என்னுயிரே

[00:00.00] உலகம் நீதான் வா உயிரே

[00:00.00] மனசெல்லாம் கண்ணாடி

[00:00.00] உடைக்காத பந்தாடி

[00:00.00] வதைக்காத கண்ணே கண்மணியே

[00:00.00] ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்

[00:00.00] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

[00:00.00] நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே

[00:00.00] சுந்தரி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே

[00:00.00] பறவை போல பறந்து போக

[00:00.00] கூட சேர்ந்து நீயும் வருவியா

[00:00.00] கண்மணியே...

[00:00.00] கொஞ்சிடவே...