Lrc Player

Mehabooba

Ananya Bhat
[03:32.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.84] வா வா என் அன்பே

[00:14.60] என் வாழ்வின் பேரன்பே

[00:17.84] வந்தாய் கண் முன்பே

[00:20.59] இது நிஜமா சொல் அன்பே

[00:23.60] உன் கண்களும் காதல் பேசும்

[00:26.59] என் தருணம் மலரும் வாசம்

[00:29.60] உன் தோள்களில் சாயும் நேரம்

[00:32.59] உயிர் துளிரும் பேரழகா

[00:38.85] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[00:44.84] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[00:50.59] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[00:56.84] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[01:24.59] பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே

[01:32.60] புது வானம் பூ தூவுது

[01:38.34] கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா

[01:44.09] நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா

[01:50.35] வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா

[01:56.10] அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா

[02:02.84] உன் கைகள் தீண்டும் தருணம்

[02:05.59] நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்

[02:08.60] இனி வாழ்க்கையில் ஏது மரணம்

[02:11.59] நான் எடுத்தேன் புது ஜனனம்

[02:16.84] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[02:22.10] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[02:28.35] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[02:34.35] மெஹபூபா மே தேரி மெஹபூபா

[03:16.59] ஹ்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம்ம் …(2)