Neethanadi
[00:31.87] உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
[00:37.14] என் உயிர் நாடி நீதானடி…
[00:42.16] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
[00:47.17] என் சுவாசம் நீதானடி…
[00:52.96] உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
[01:01.97] என் உயிர் நாடி நீதானடி…
[01:02.73] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
[01:09.02] என் சுவாசம் நீதானடி…
[01:14.28] —BGM—
[01:51.43] என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட…
[01:56.71] உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்…
[02:01.95] என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட…
[02:07.48] நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்…
[02:12.52] கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி…
[02:18.30] நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி…
[02:23.07] அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே…
[02:28.32] அட நான் கொண்ட காதல் அழியாதடி…
[02:37.62] உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
[02:41.65] என் உயிர் நாடி நீதானடி…
[02:47.70] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
[02:52.71] என் சுவாசம் நீதானடி…
[02:58.24] உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
[03:03.26] என் உயிர் நாடி நீதானடி…
[03:08.53] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
[03:14.06] என் சுவாசம் நீதானடி…
[03:19.84] உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
[03:24.12] என் உயிர் நாடி நீதானடி…
[03:30.14] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
[03:35.66] என் சுவாசம் நீதானடி…
[03:41.44] —BGM—
