Lrc Player

Neethanada-MassTamilan.fm

Unknown artist
[03:52.93]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.45] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[00:40.53] என் உயிர் நாடி நீதானடா

[00:41.02] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[00:46.31] என் சுவாசம் நீதானடா

[00:51.85] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[00:56.60] என் உயிர் நாடி நீதானடா

[01:02.62] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[01:07.66] என் சுவாசம் நீதானடா

[01:50.55] என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட

[01:55.81] உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்

[02:01.07] என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட

[02:07.07] நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்

[02:11.60] கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா

[02:16.64] நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடா

[02:22.39] அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே

[02:27.40] அட நான் கொண்ட காதல் அழியாதடா

[02:35.70] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[02:40.73] என் உயிர் நாடி நீதானடா

[02:46.49] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[02:51.77] என் சுவாசம் நீதானடா

[02:57.03] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[03:02.03] என் உயிர் நாடி நீதானடா

[03:07.82] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[03:13.10] என் சுவாசம் நீதானடா

[03:18.61] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[03:24.14] என் உயிர் நாடி நீதானடா

[03:28.93] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[03:34.46] என் சுவாசம் நீதானடா