Bae-MassTamilan.fm
[00:11.20] பே கண்ணால திட்டிடாதே
[00:14.72] ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
[00:20.54] பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
[00:24.81] ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
[00:29.57] இனி நான் உன்ன
[00:31.08] என் கண்ண போல பாத்துக்க போறேன்
[00:34.63] துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
[00:39.39] உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
[00:42.39] தெரிஞ்சுக்க போறேன்
[00:44.45] என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
[00:49.26] அன்பே என் பே நீதானே
[00:52.02] எந்தன் அன்பே நீதானே
[00:54.55] என் பே என்றால் இனி
[00:56.54] எல்லாத்துக்கும் மேல நீதானே
[01:00.30] என் பே என் பே நீதானே
[01:02.05] எந்தன் தெம்பே நீதானே
[01:04.33] முன்பே முன்பே வந்தாய்
[01:06.33] அன்பே நீதானே
[01:09.60] பே கண்ணால திட்டிடாதே
[01:14.11] ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
[01:20.14] பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
[01:24.15] ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
[01:29.67] இனி நான் உன்ன
[01:30.67] என் கண்ண போல பாத்துக்க போறேன் துணையா காத்த
[01:35.96] அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
[01:38.72] உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
[01:42.01] தெரிஞ்சுக்க போறேன்
[01:43.75] என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
[02:09.61] தள்ளி நீ போனா தேடி வருவேனே
[02:14.15] தக்க சமயத்தில் கைய தருவேனே
[02:18.94] ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
[02:23.97] பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி
[02:28.53] புதுசா காதல பழகி பாக்குறேன்
[02:32.54] நல்ல நேரம் எதுக்கு எடஞ்சலா
[02:36.07] மையில் கணக்கில தூரம்
[02:39.31] காதல் சின்னமே
[02:41.34] உன்ன பாக்கணும்னு கேட்காதால்
[02:46.11] இங்க கொண்டு வந்தேனே
[02:48.09] அன்பே என் பே நீதானே
[02:50.63] எந்தன் அன்பே நீதானே
[02:53.13] என் பே என்றால் இனி
[02:55.15] எல்லாத்துக்கும் மேல நீதானே
[02:57.92] என் பே என் பே நீதானே
[03:00.40] எந்தன் தெம்பே நீதானே
[03:03.19] முன்பே முன்பே வந்தாய்
[03:05.95] அன்பே நீதானே
[03:08.47] பே கண்ணால திட்டிடாதே
[03:12.75] ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
[03:18.27] பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
[03:22.80] ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
[03:27.58] இனி நான் உன்ன
[03:29.06] என் கண்ண போல பாத்துக்க போறேன்
[03:32.59] துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
[03:37.59] உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
[03:42.39] தெரிஞ்சுக்க போறேன்
[03:44.14] என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
