Naan-Pizhai-MassTamilan.fm
[00:19.20] நான் பிழை நீ மழலை
[00:23.74] எனக்குள் நீ இருந்தால்
[00:26.53] அது தவறே இல்லை
[00:28.57] நீ இலை நான் பருவ மழை
[00:33.38] சிறு சிறு துளியாய்
[00:35.38] விழும் தருணம் இல்லை
[00:38.40] ஆழியில் இருந்து
[00:39.92] அலசி எடுத்தேனே
[00:43.09] அடைக்கலம் அமைக்க
[00:45.11] தகுந்தவன்தானே
[00:47.10] அடி அழகா சிரிச்ச முகமே
[00:51.89] நான் நினைச்சா தோணும் இடமே
[00:56.44] அடி அழகா சிரிச்ச முகமே
[00:59.26] நினைச்சா தோணும் இடமே
[01:01.54] நான் பிறந்த தினமே
[01:03.60] கெடச்ச வரமே
[01:06.36] ♪
[01:07.39] நான் பிழை நீ மழலை
[01:11.42] எனக்குள் நீ இருந்தால்
[01:15.69] அது தவறே இல்லை
[01:16.17] நீ இலை நான் பருவ மழை
[01:20.97] சிறு சிறு துளியாய்
[01:23.48] விழும் தருணம் இல்லை
[02:23.36] அவள் விழி மொழியை
[02:25.37] படிக்கும் மாணவன் ஆனேன்
[02:27.63] அவள் நடைமுறையை
[02:30.15] ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
[02:38.44] அவன் அருகினிலே
[02:40.46] கணல் மேல் பனிதுளி ஆனேன்
[02:42.26] அவன் அணுகயிலே
[02:44.53] நீர் தொடும் தாமரை ஆனேன்
[02:47.31] அவளோடிருக்கும்
[02:48.57] ஒரு வித சினேகிதன் ஆனேன்
[02:51.34] அவளுக்கு பிடித்த
[02:53.35] ஒருவகை சேவகன் ஆனேன்
[02:56.60] ஆழியில் இருந்து
[02:58.37] அலசி எடுத்தேனே
[03:01.39] அடைக்கலம் அமைக்க
[03:03.43] தகுந்தவன்தானே
[03:05.71] ♪
[03:06.51] அடி அழகா சிரிச்ச முகமே
[03:10.28] நான் நினைச்சா தோணும் இடமே
[03:15.06] அடி அழகா சிரிச்ச முகமே
[03:17.32] நினைச்சா தோணும் இடமே
[03:19.85] நான் பிறந்த தினமே
[03:21.84] கெடச்ச வரமே
[03:25.86] நான் பிழை நீ மழலை
[03:29.67] எனக்குள் நீ இருந்தால்
[03:31.70] அது தவறே இல்லை
[03:34.48] நீ இலை நான் பருவ மழை
[03:39.27] சிறு சிறு துளியாய்
[03:41.51] விழும் தருணம் இல்லை
