Lrc Player

Neethanada

Sivaangi
[03:52.93]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.53] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[00:35.29] என் உயிர் நாடி நீதானடா

[00:41.08] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[00:46.35] என் சுவாசம் நீதானடா

[00:51.88] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[00:56.66] என் உயிர் நாடி நீதானடா

[01:02.42] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[01:07.69] என் சுவாசம் நீதானடா

[01:50.18] என் உள்ளம் நீ என்றும் உடைத்தாலும் கூட

[01:55.48] உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்

[02:01.05] என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட

[02:06.58] நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்

[02:11.58] கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா

[02:16.62] நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடா

[02:21.89] அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே

[02:27.17] அட நான் கொண்ட காதல் அழியாதடா

[02:35.71] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[02:41.23] என் உயிர் நாடி நீதானடா

[02:46.26] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[02:51.29] என் சுவாசம் நீதானடா

[02:57.06] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[03:01.85] என் உயிர் நாடி நீதானடா

[03:07.61] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[03:12.90] என் சுவாசம் நீதானடா

[03:18.44] உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்

[03:23.20] என் உயிர் நாடி நீதானடா

[03:28.97] நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்

[03:34.25] என் சுவாசம் நீதானடா