Lrc Player

Nee-Partha

Unknown artist
[04:24.57]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.22] BGM

[00:36.31] நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்

[00:43.85] Hmmm... கேட்டாலும் வருமா, கேட்காத வரமா

[00:52.90] இது போதுமா , இதில் அவசரமா

[00:57.42] இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா

[01:01.69] நாம் பார்த்தனால் நம் வசம் வருமா

[01:05.94] உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

[01:11.47] நிஜமடி... பெண்ணே தொலைவினில் உன்னை

[01:15.47] நிலவினில்.. கண்டேன் நடமாட

[01:19.47] வலியடி.. பெண்ணே வரைமுறை இல்லை

[01:23.78] வதைக்கிறாய் என்னை மெதுவாக

[01:28.56] நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்

[01:36.07] Hmmm...கேட்டாலும் வருமா கேட்காத வரமா

[01:45.87] BGM

[02:26.07] நிழல் தரும் இவள் பார்வை

[02:28.84] வழி எங்கும் இனி தேவை

[02:33.09] உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்

[02:41.62] உடனே... வருவாய்... உடல் சாகும் முன்னாள்

[02:50.63] அனலின்றி குளிர் வீசும்

[02:54.92] இது எந்தன் சிறை வாசம்

[02:59.21] இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...

[03:07.48] நிஜமடி... பெண்ணே தொலைவினில் உன்னை

[03:12.99] நிலவினில்.. கண்டேன் நடமாட

[03:17.52] வலியடி.. பெண்ணே வரைமுறை இல்லை

[03:21.27] வதைக்கிறாய் என்னை மெதுவாக

[03:26.03] நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்

[03:30.33] Hmmm... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

[03:43.11] இது போதுமா... இதில் அவசரமா

[03:47.40] இன்னும் வேண்டுமா... அதில் நிறைந்திடுமா

[03:51.64] நாம் பார்த்தனால்... நம் வசம் வருமா

[03:56.18] உயிர் தாங்குமா... Oh Oh Oh…