Pookal Pookum
[00:00.36] ஆண் : தானா தோன்த
[00:02.14] னா னா தானா தோன்த
[00:03.89] னா னா தானா தோன்த
[00:06.64] னா னா னா னா னா
[00:08.66] தானா தோன்த னா னா
[00:10.42] தானா தோன்த னா னா
[00:12.67] தானா தோன்த னா னா
[00:14.93] னா னா னா
[00:17.21] பூக்கள் பூக்கும்
[00:18.98] தருணம் ஆருயிரே
[00:20.75] பார்த்ததாரும் இல்லையே
[00:24.77] உலரும் காலை
[00:26.03] பொழுதை முழு மதியும்
[00:28.78] பிரிந்து போவதில்லையே
[00:32.05] நேற்றுவரை நேரம்
[00:32.80] போகவில்லையே உனது
[00:35.80] அருகே நேரம்
[00:37.32] போதவில்லையே
[00:41.10] எதுவும் பேசவில்லையே
[00:43.14] இன்று ஏனோ எதுவும்
[00:46.17] தோன்றவில்லையே
[00:48.42] இது எதுவோ
[00:52.43] இரவும் விடியவில்லையே
[00:55.93] அது விடிந்தால் பகலும்
[00:58.42] முடியவில்லையே
[00:59.43] பூந்தளிரே…..
[01:01.20] தானா தோன்த
[01:03.75] னா னா தானா தோன்த
[01:04.77] னா னா தானா தோன்த
[01:06.30] ஓஹோ...
[01:06.82] னா னா னா னா னா
[01:08.57] தானா தோன்த னா னா
[01:09.81] ஓஹோ...
[01:10.81] தானா தோன்த னா னா
[01:12.58] தானா தோன்த னா னா
[01:14.34] னா னா னா
[02:04.56] வார்த்தை தேவையில்லை
[02:06.53] வாழும் காலம் வரை
[02:08.56] பாவை பார்வை மொழி
[02:11.58] பேசுமே
[02:12.58] நேற்று தேவை
[02:14.08] இல்லை நாளை
[02:15.35] தேவையில்லை இன்று
[02:16.86] இந்த நொடி போதுமே
[02:20.12] வேரின்றி விதையின்றி
[02:22.14] விண் தூவும் மழை இன்றி
[02:24.41] இது என்ன இவன் தோட்டம்
[02:26.47] பூப்பூக்குதே
[02:28.21] வாள் இன்றி
[02:30.24] போர் இன்றி வலிக்கின்ற
[02:31.01] யுத்தம் இன்றி இது என்ன
[02:32.81] இவனுக்குள் என்னை
[02:35.31] வெல்லுதே
[02:36.82] இதயம் முழுதும்
[02:38.32] இருக்கும் இந்த தயக்கம்
[02:40.59] எங்கு கொண்டு நிறுத்தும்
[02:43.62] இதை அறிய எங்கு
[02:45.87] கிடைக்கும் விளக்கம் அது
[02:47.66] கிடைத்தால் சொல்ல
[02:49.17] வேண்டும் எனக்கும்
[02:51.91] பூந்தளிரே..
[03:04.25] Oh where would i be
[03:08.79] Without this joy inside of me
[03:13.07] It makes me want to come alive
[03:16.09] It makes me want to fly into the skyyy
[03:24.41] Oh where would i be?
[03:28.43] If i didn’t have you next to me?
[03:33.18] Oh where would i be?
[03:35.94] Oh where, oh where? ohhhh,,where…
[04:16.91] எந்த மேகம் இது
[04:18.47] எந்தன் வாசல் வந்து
[04:20.48] எங்கும் ஈரமழை தூவுதே
[04:24.73] எந்த உறவு இது
[04:28.02] எதுவும் புரியவில்லை
[04:29.29] என்ற போதும் இது நீளுதே
[04:32.32] யார் என்று அறியாமல்
[04:34.81] பேர் கூட தெரியாமல் இவளோடு
[04:37.32] ஒரு சொந்தம் உருவானதே
[04:39.88] ஏன் என்று கேட்காமல்
[04:42.13] தடுத்தாலும் நிற்காமல்
[04:44.94] இவன் போகும் வழி எங்கும்
[04:46.47] மனம் போகுதே
[04:48.48] பாதை முடிந்த
[04:50.74] பிறகும் இந்த உலகில்
[04:52.26] பயணம் முடிவதில்லையே
[04:57.80] காற்றில் பறந்தே
[04:58.05] பறவை மறைந்த பிறகும்
[04:58.54] இலை
[04:59.81] தொடங்கும் நடனம்
[05:01.32] முடிவதில்லையே
[05:03.09] இது எதுவோ
[05:15.41] தானா தோன்த
[05:15.88] னா னா தானா தோன்த
[05:17.16] னா னா தானா தோன்த
[05:19.68] னா னா னா னா னா னா
[05:22.47] னா தானா தோன்த னா
[05:24.21] னா தானா தோன்த னா
[05:26.48] னா தானா தோன்த னா
[05:28.25] னா னா னா னா
[05:31.26] பூக்கள் பூக்கும்
[05:32.50] தருணம் ஆருயிரே
[05:34.52] பார்த்ததாரும் இல்லையே
[05:38.05] உலரும் காலை
[05:40.61] பொழுதை முழு மதியும்
[05:43.39] பிரிந்து போவதில்லையே
[05:45.37] நேற்றுவரை நேரம்
[05:46.90] போகவில்லையே உனது
[05:49.70] அருகே நேரம்
[05:51.71] போதவில்லையே
[05:54.98] எதுவும் பேசவில்லையே
[05:57.00] இன்று ஏனோ எதுவும்
[06:01.28] தோன்றவில்லையே
[06:01.78] என்ன புதுமை
[06:06.54] இரவும் விடியவில்லையே
[06:09.07] அது விடிந்தால் பகலும்
[06:11.31] முடியவில்லையே
[06:14.59] அது எதுவோ
[06:17.35] தானா தோன்த
[06:18.11] னா னா தானா தோன்த
[06:18.60] னா னா தானா தோன்த
[06:21.34] னா னா னா னா னா
[06:22.34] தானா தோன்த னா னா
[06:24.37] தானா தோன்த னா னா
[06:26.64] தானா தோன்த னா னா
[06:28.38] னா னா னா னா
