Lrc Player

Thotti Jaya - Uyire En Uyire Tamil Video _ Simbu _ Harris Jayaraj _ VZ Durai(MP3_320K)

Unknown artist
[05:28.68]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.20] ஆஅ…..ஆஅ….

[00:12.45] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[00:13.46] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[00:29.45] ஆண் : உயிரே என் உயிரே

[00:31.45] என்னவோ நடக்குதடி

[00:34.71] அடடா இந்த நொடி

[00:37.70] வாழ்வில் இனிக்குதடி

[00:40.20] ஆண் : ஓ…. ஒரு நிமிடம்

[00:41.70] ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

[00:44.95] எனதருகில் நீ இருந்தால்

[00:49.96] தலைகால் புரியாதே….

[00:52.71] ஆண் : நிஜம் தானே கேளடி

[00:54.45] நினைவெல்லாம் நீயடி

[00:57.95] நடமாடும் பூச்செடி

[01:01.46] நீ என்னை பாரடி

[01:10.94] ஆண் : இது வரை எங்கிருந்தா…..ய்…..

[01:44.95] இதயமும் உன்னை கேக்கிறதே

[01:51.46] பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்

[01:52.94] என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்

[01:56.70] பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்

[02:04.03] உருவத்தில் உதிரமாய்

[02:05.72] கலந்து இருந்தேன்

[02:06.20] உன்னை உனக்கே தெரியலலையா

[02:07.70] இன்னும் என்னை புரியலையா

[02:11.46] ஆண் : நான் சிரித்து

[02:13.96] மகிழ்ந்து சிலிர்க்கும்

[02:14.70] வரங்கள் நீ கொடுத்தாய்

[02:15.45] நான் நினைத்து

[02:17.20] நினைத்து ரசிக்கும்

[02:20.20] கனத்தை நீ அளித்தாய்

[02:23.70] பெண் : எங்கேயோ உன் முகம்

[02:25.95] நான் பார்த்த ஞாபகம்

[02:29.21] எப்போதோ உன்னுடன்

[02:31.70] நான் வாழ்ந்த ஞாபகம்

[02:33.96] ஆண் : உயிரே என் உயிரே

[02:37.95] என்னவோ நடக்குதடி

[02:38.71] அடடா இந்த நொடி

[02:43.95] வாழ்வில் இனிக்குதடி

[02:46.45] ஆண் : ஓ…. ஒரு நிமிடம்

[02:48.20] ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

[02:51.71] பெண் : என்னருகில் நீ இருந்தால்

[02:54.70] தலை கால் புரியாதே….

[02:58.44] ஆண் : நிஜம் தானே கேளடி

[03:00.96] நினைவெல்லாம் நீயடி

[03:04.45] நடமாடும் பூச்செடி

[03:06.95] நீ என்னை பாரடி

[03:33.95] குழு : ஆஅ…..ஆஅ….

[03:35.46] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[03:38.45] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[03:49.45] பெண் : உன்னுடன் இருக்கையிலே….ஏ…

[03:52.73] நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே

[03:53.45] இதுவரை நானும் பார்த்த நிலவா

[03:56.70] இத்தனை வெளிச்சம்

[03:59.45] கொடுத்த நிலவா…ஆ……

[04:02.71] ஆண் : உன்னுடன் நடக்கையிலே…

[04:04.95] என் நிழல் வண்ணமாய் மாறியதே

[04:08.70] முன்னே முன்னே நம் நிழல்கள்

[04:11.46] ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

[04:14.70] பெண் : நீ பேசும் வார்த்தை

[04:17.71] சேர்த்து வைத்து வாசிக்கிறேன்

[04:21.20] உன் சுவாச காற்று

[04:23.20] மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

[04:26.45] ஆண் : நிஜம் தானே கேளடி

[04:29.23] நினைவெல்லாம் நீயடி

[04:31.45] பெண் : ம்ம்ம்…

[04:32.70] ஆண் : நடமாடும் பூச்செடி

[04:35.70] நீ என்னை பாரடி

[04:38.20] பெண் : உயிரே என் உயிரே

[04:40.70] என்னவோ நடக்கிறதே

[04:43.70] அடடா இந்த நொடி

[04:46.69] வாழ்வில் இனிக்கிறதே

[04:49.45] ஆண் : ஓ…. ஒரு நிமிடம்

[04:51.20] ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

[04:54.95] எனதருகில் நீ இருந்தால்

[04:59.45] தலைகால் புரியாதே….

[05:02.20] பெண் : எங்கேயோ உன் முகம்

[05:04.45] நான் பார்த்த ஞாபகம்

[05:07.21] எப்போதோ உன்னுடன்

[05:10.95] நான் வாழ்ந்த ஞாபகம்

[05:13.70] குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[05:19.20] பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்

[05:22.45] குழு : தாரா தர தாரா