Ullam urugudhaiya
[00:01.00] பாடகர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன்
[00:01.86] மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம்
[00:03.44] இசை அமைப்பாளர் : டி. இமான்
[00:04.25] பெண் : அழகா…….அழகா…….
[00:05.04] ஆண் : ………………………
[00:24.19] பெண் : அழகா…….அழகா…….
[00:32.42] உள்ளம் உருகுதையா
[00:35.87] உன்ன உத்து உத்து பாக்கையில
[00:40.70] உள்ளம் உருகுதையா
[00:44.17] நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[00:47.87] பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
[00:52.11] திண்ணை பேச்சென மாறிடவோ
[00:55.86] ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
[01:00.89] கையில் நான் உனை ஏந்திடவோ…..
[01:04.36] சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[01:07.81] ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……
[01:12.88] பெண் : அழகா…….அழகா…….
[01:14.76] உள்ளம் உருகுதையா
[01:16.34] உன்ன உத்து உத்து பாக்கையில
[01:20.34] உள்ளம் உருகுதையா
[01:24.34] நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[02:06.33] பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
[02:10.31] திண்ணை பேச்சென மாறிடவோ
[02:31.87] ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
[02:32.15] கையில் நான் உனை ஏந்திடவோ…..
[02:32.41] சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[02:32.67] ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……
[02:32.94] பெண் : உள்ளம் உருகுதையா
[02:33.21] உன்ன உத்து உத்து பாக்கையில
[02:33.49] உள்ளம் உருகுதையா
[02:33.72] நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[02:34.00] பெண் : அய்யனே……. அய்யனே…….
[02:34.78] ஆண் : உள்ளம் உருகுதையா
[02:35.07] உருகுதையா
[02:35.31] உன்னை காண்கையிலே
[02:35.31] குழு : …………………………..
[02:36.92] பெண் : அழகா……..
[02:37.20] கவண் வீசும் பயலே
[02:37.47] உனை நான் மனதோடு மறைத்தே
[02:37.72] மல்லாந்து கிடப்பதுவோ
[02:38.01] அவளோடு பொறியாய்
[02:38.27] எனை நீ விரலோடு பிசைந்தே
[02:38.27] முப்போதும் ருசிப்பதுவோ
[02:38.55] ஆண் : உச்சி தலை முதல் அடி வரை
[02:38.82] எனை இழுத்தே முத்தம் பதித்திட
[02:39.08] முனைவதும் ஏனடி
[02:39.34] பெண் : கச்சை அவிழ்ந்திட
[02:40.99] அறுபது கலைகளையும்
[02:41.27] கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
[02:41.53] ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே
[02:42.86] கலைமானே கரம் சேரடி
[02:44.45] வங்க கடலெனும்
[02:45.78] சங்க தமிழினில் மூழ்கடி
[02:48.71] பெண் : உள்ளம் உருகுதையா
[02:51.91] உன்ன உத்து உத்து பாக்கையில
[02:57.22] உள்ளம் உருகுதையா
[03:00.40] நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[03:04.39] தின்ன மாங்கனி நான் தரவோ
[03:08.37] திண்ணை பேச்சென மாறிடவோ
[03:13.96] ஆண் : கன்னக்கோலும் நீ இடவே
[03:17.13] கையில் நானுணை ஏந்திடவோ
[03:20.60] அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[03:23.52] ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…..
[03:29.12] ஆண் : ………………………..
[03:45.06] பெண் : அய்யனே……. அய்யனே…….
[03:45.86] ஓ…..அய்யனே……. அய்யனே…….
[03:46.94] பெண் : உள்ளம் உருகுதையா……..
