Lrc Player

Ullam Urugudhaiya Etharkkum Thunindhavan 128 Kbps

Unknown artist
[03:54.68]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.75] பெண் : அழகா… அழகா…

[00:08.45] —BGM—

[00:16.43] பெண் : அழகா… அழகா…

[00:32.64] உள்ளம் உருகுதய்யா…

[00:36.35] உன்ன உத்து உத்து பாக்கயில…

[00:40.34] உள்ளம் உருகுதய்யா…

[00:44.32] நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

[00:48.06] பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ…

[00:52.04] திண்ணை பேச்சென மாறிடவோ…

[00:56.31] ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…

[01:00.02] கையில் நானுனை ஏந்திடவோ…

[01:03.73] சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர…

[01:07.99] ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…

[01:12.77] பெண் : உள்ளம் உருகுதய்யா…

[01:15.94] உன்ன உத்து உத்து பாக்கயில…

[01:20.48] உள்ளம் உருகுதய்யா…

[01:24.20] நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

[01:29.51] —BGM—

[02:00.64] பெண் : அழகா… கவன் வீசும் பயலே…

[02:06.23] உனை நான் மனதோடு மறைத்தே…

[02:08.61] மல்லாந்து கிடப்பதுவோ…

[02:12.06] பெண் : அவனோடு பொறியாய் எனை நீ…

[02:14.99] விரலோடு பிசைந்தே…

[02:17.11] முப்போதும் ரசிப்பதுவோ…

[02:20.03] ஆண் : உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே…

[02:24.00] முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி…

[02:28.28] பெண் : கற்றை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்…

[02:31.72] கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி…

[02:35.97] ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே…

[02:40.22] கலைமானே கரம் சேரடி…

[02:44.47] குழு (ஆண்கள்) : வங்கக் கடெலனும் சங்கத் தமிழினில் மூழ்கடி…

[02:47.92] பெண் : உள்ளம் உருகுதய்யா…

[02:51.92] உன்ன உத்து உத்து பாக்கயில…

[02:56.73] உள்ளம் உருகுதய்யா…

[03:00.18] நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

[03:04.16] பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ…

[03:08.16] திண்ணை பேச்சென மாறிடவோ…

[03:12.13] ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…

[03:16.11] கையில் நானுனை ஏந்திடவோ…

[03:20.11] ஆண் & பெண் : சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர…

[03:24.09] ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…

[03:28.88] —BGM—

[03:44.79] பெண் : உள்ளம் உருகுதய்யயா…