Lrc Player

Vaada Thambi Etharkkum Thunindhavan 128 Kbps

Unknown artist
[04:19.16]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.86] பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் மற்றும் அனிருத் ரவிசந்தர்

[00:02.62] இசையமைப்பாளர் : டி. இமான்

[00:04.63] ஆண் : ஏ…….ஏ……ஏ…….ஏ…..ஏ….ஏ…..

[00:11.44] குழு : ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ…..

[00:18.97] ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ…..

[00:40.91] ஆண் : ஏற ஏற மேல ஏற

[00:43.69] இளமை எல்லாமே தீர

[00:46.74] குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி

[00:51.82] ஆண் : மாற மாற எல்லாம் மாற

[00:54.59] அன்பாலே நாமெல்லாம் சேர

[00:57.38] குழு : வாடா தம்பி ஏறி வாடா தம்பி

[00:59.68] ஆண் : வெடிக்காத பெரும்பாறை எப்போதும்

[01:06.54] வழியா மாறாதடா….ஆ….

[01:09.55] ஆண் : எரியாத வெறகாலே எப்போதும்

[01:12.82] பசிய போக்காதடா….ஆ….

[01:14.10] ஆண் : நமக்கொரு பாதை

[01:16.86] ஆண் : அவசியம் தேவை

[01:19.40] ஆண் : இருப்பத கொடுத்தா

[01:21.91] ஆண் : அது ஒரு போதை

[01:24.96] குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி

[01:30.26] வாடா தம்பி ஏறி வாடா தம்பி

[01:46.91] ஆண் : ஏற ஏற மேல ஏற

[01:49.48] இளமை எல்லாமே தீர

[01:57.56] குழு : பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு

[02:32.29] இறை ஆகி போகாத வேணா

[02:36.10] பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக

[02:38.37] வேணுமடா தானா

[02:41.15] ஆண் : அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க

[02:43.93] கெடுக்க நினைச்சா நீ சீவனும்

[02:46.74] ஆண் : எடுத்து கொடுக்க எதையும் முடிக்க

[02:49.53] புதுசா படைக்க நீ வாழனும்

[02:52.57] ஆண் : ஈட்டி போல பாயிறவன்கிட்ட

[02:54.88] போட்டிலாம் இனி வேணுமா

[02:57.94] ஆண் : தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட

[03:00.21] எதற்கும் துணிஞ்சவன் தானம்மா

[03:02.97] ஆண் : நமக்கொரு பாதை

[03:05.75] ஆண் : ஹேய் அவசியம் தேவை

[03:08.30] ஆண் : இருப்பத கொடுத்தா

[03:11.07] ஆண் : ஹே….அது ஒரு போதை

[03:13.87] குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி

[03:19.43] வாடா தம்பி ஏறி வாடா தம்பி

[03:25.49] ஆண் : ஏற ஏற மேல ஏற

[03:27.51] இளமை எல்லாமே தீர

[03:52.87] ஆண் : நமக்கொரு பாதை

[03:54.89] அவசியம் தேவை

[03:57.91] இருப்பத கொடுத்தா

[04:00.42] அது ஒரு போதை

[04:03.46] குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி

[04:08.26] வாடா தம்பி ஏறி வாடா தம்பி….