Lrc Player

Minnale

AR Rahman
[05:55.50]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.64] ஏ அழகிய தீயே,

[00:36.64] என்னை வாட்டுகிறாயே,

[00:38.90] ஒரு ஹைக்கு கவிதை,

[00:39.92] விழிகளில் நீ பாட பாட,

[00:42.68] ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே,

[00:44.93] நானும் வாட,

[00:57.98] ஏ அழகிய தீயே,

[01:01.49] என்னை வாட்டுகிறாயே,

[01:03.00] ஒரு ஹைக்கு கவிதை,

[01:05.00] விழிகளில் நீ பாட பாட,

[01:07.01] ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே,

[01:09.27] நானும் வாட,

[01:10.78] பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா,

[01:14.55] அவளை பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா,

[01:19.05] என்னை ஏதோ செய்து விட்டாள்,

[01:23.82] Common, baby, don’t do this, baby,

[01:29.86] நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்

[01:33.12] நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்,

[01:37.64] Don’t you ever do this,

[01:38.65] Don’t you ever do this,

[01:40.91] Don’t you ever do this,

[01:57.22] Don’t you ever do this,

[01:59.97] Don’t you ever do this,

[02:01.73] Don’t you ever do this,

[02:22.81] –

[02:24.08] அறவே இல்லை உறக்கம்,

[02:25.34] அதற்கும் இல்லை இரக்கம்,

[02:30.35] இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்,

[02:33.36] இடையில் நின்றாயே இது நியாயமா?

[02:39.12] பி.பி. ஏறி போச்சு இள ரத்தம்,

[02:41.40] நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்,

[02:44.40] அடி அர்த ராத்திரி சம்மர் மாதிரி,

[02:46.43] வெப்பம் தாக்குதடி கண்ணில்,

[02:48.18] என்னை மின்னல் தாக்கவே,

[02:49.70] தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்,

[02:52.46] நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும்,

[02:53.73] எந்த மட்டிலும் போ-போ-போதும்,ஏ அழகிய தீயே,

[02:55.99] என்னை வாட்டுகிறாயே,

[03:07.04] ஒரு ஹைக்கு கவிதை,

[03:08.80] விழிகளில் நீதான் பாட பாட,

[03:12.33] ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே,

[03:15.10] நானும் வாட,

[03:25.14] Never do this to me,

[03:27.89] Don’t ever do this to me,

[03:30.15] Baby

[03:35.42] உன் பெயர் சொல்லி சொல்லி,

[03:37.68] என்னையே நான் மறந்தேன்,

[03:42.47] உன் மின்னல் பார்வையில்,

[03:45.25] என்னுயிர் நான் தொலைத்தேன்,

[03:49.54] உன் பெயர் சொல்லி சொல்லி,

[03:52.05] என்னையே நான் மறந்தேன்,

[03:56.57] உன் மின்னல் பார்வையில்,

[03:58.82] என்னுயிர் நான் தொலைத்தேன்,

[04:10.61] —

[04:11.62] உதட்டில் உந்தன் பெயர்தான்,

[04:12.62] உடலில் உந்தன் உயிர்தான்,

[04:17.15] நிலத்தில் நின்றாலும்,

[04:19.17] நீ எங்கு சென்றாலும்,

[04:21.67] நான் உன்னை தொடர்கின்ற,

[04:24.19] நிழல் அல்லவா?

[04:25.94] காதல் பித்துஏறி மனம் கத்த

[04:27.96] அவளை செக்கு போல நீ சுத்த,

[04:30.22] உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்,

[04:31.74] துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன?

[04:32.75] கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்,

[04:34.50] மின்னல் போலவே மின்ன,

[04:40.03] நான் என்னை என்னிடம் இல்லை,

[04:41.53] என்றுதான் பெண்ணே உன் இடம்,

[04:43.80] வந்தேன் தேட,

[04:51.83] —-

[04:52.58] ஏ அழகிய தீயே,

[04:55.84] என்னை வாட்டுகிறாயே,

[04:59.61] ஒரு ஹைக்கு கவிதை,

[05:00.87] விழிகளில் நீதான் பாட பாட,

[05:00.88] ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே,

[05:02.64] நானும் வாட,

[05:03.90] பாவைகள் உன்னகொரு அலர்ஜியாட,

[05:09.67] அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியாட,

[05:12.93] என்னை ஏதோ செய்து விட்டாள்,

[05:17.45] Common, baby, don’t do this, baby,

[05:20.22] நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்

[05:27.50] நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்…