Yeya en Thottikaara
[00:30.33] ஏயா என் கோட்டிக்காரா
[00:33.58] அட வாயா என் வேட்டைக்காராா
[00:38.09] குத்தால சாரல் போல்
[00:40.10] தல தட்டும் சேட்டக்காரா
[00:45.89] செத்தாலும் வாழ்ந்தாலும்
[00:48.18] நீதான் என் ஜோட்டுக்காரா
[00:53.70] யே ஏட்டி என் கோட்டிக்காரி
[00:57.96] அடி ஏலா என் வேட்டைக்காரி
[01:02.23] குத்தால சாரல் போல்
[01:04.24] தல தட்டும் சேட்டைக்காரி
[01:08.01] செத்தாலும் வாழ்ந்தாலும்
[01:10.26] நீதான் என் ஜோட்டுக்காரி
[01:16.29] தேடி சேர்த்தக் காசப் போல்
[01:20.54] காதல் இருக்குதா
[01:24.31] கொஞ்சமாக எடுக்குற
[01:28.34] கஞ்சம் தடுக்குதா
[01:32.59] காசப் போல காதலும் செலவுக்கில்லட்டீ
[01:39.86] கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
[02:08.18] சின்னப் புள்ள நான்தான்
[02:12.45] பெண்ணே உண்மை அல்லோ
[02:16.45] என்னத் தாங்க இப்போ
[02:20.23] மூணு அம்மை அல்லோ
[02:24.99] பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
[02:27.50] உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
[02:32.51] மண்ணில் சொர்கமிது
[02:52.33] ஏயா என் கோட்டிக்காரா
[02:55.82] அட வாயா என் வேட்டைக்காரா
[03:00.11] குத்தால சாரல் போல்
[03:02.63] தல தட்டும் சேட்டக்காரா
[03:06.63] செத்தாலும் வாழ்ந்தாலும்
[03:08.64] நீதான் என் ஜோட்டுக்காரா
[03:14.17] காசப் போல காதலும் செலவுக்கில்லட்டீ
[03:21.68] கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
[03:54.31] தட்டான் பூச்சி போல
[03:58.06] வண்ணம் அள்ளி தாற
[04:02.33] கண்ணில் இன்னும் வேற
[04:06.09] ஏதோ சொல்லித் தாற
[04:10.33] நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
[04:12.34] நூலிழையில் தான் வழுக்கிட
[04:14.38] பேசி பேசி இன்னும் பேசி
[04:17.39] பேசா நிலை வருமோ
[04:22.65] தேடிச் சேர்த்த காச போல்
[04:26.16] காதல் இருக்குதா
[04:30.42] கொஞ்சமாக எடுக்குற
[04:34.43] கஞ்சம் தடுக்குதா
[04:38.44] காச போல காதலும் செலவுக்கில்லட்டீ
[04:46.46] கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
