Lrc Player

Nila kaigirathu (Female)

Unknown artist
[03:23.28]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.34] நிலா காய்கிறது

[00:32.62] நேரம் தேய்கிறது

[00:35.37] யாரும் ரசிக்கவில்லையே

[00:40.14] இந்த கண்கள் மட்டும்

[00:42.66] உன்னை காணும்

[00:45.66] தென்றல் போகின்றது

[00:47.92] சோலை சிரிக்கின்றது

[00:50.92] யாரும் சுகிக்கவில்லையே

[00:55.19] சின்ன கைகள் மட்டும்

[00:58.19] உன்னை தீண்டும்

[01:01.20] காற்று வீசும் வெய்யில்

[01:03.71] காயும் காயும்

[01:05.71] அதில் மாற்றம் ஏதும் இல்லையே

[01:11.47] ஆஆவானும் மண்ணும்

[01:14.25] நம்மை வாழ சொல்லும்

[01:16.01] அந்த வாழ்த்து ஓயவில்லையே

[01:18.78] என்றென்றும் வானில்

[01:21.79] நிலா காய்கிறது

[01:23.80] நேரம் தேய்கிறது

[01:26.56] யாரும் ரசிக்கவில்லையே

[01:31.07] இந்த கண்கள் மட்டும்

[01:33.82] உன்னை காணும்

[02:08.14] அதோ போகின்றது

[02:10.66] ஆசை மேகம்

[02:13.42] மழையை கேட்டுக்கொள்ளுங்கள்

[02:18.43] இதோ கேட்கின்றது

[02:20.94] குயிலின் பாடல்

[02:23.95] இசையை கேட்டுக்கொள்ளுங்கள்

[02:28.20] இந்த பூமியே பூவனம்

[02:33.22] உங்கள் பூக்களை தேடுங்கள்

[02:38.50] இந்த வாழ்க்கையே சீதனம்

[02:43.99] உந்தன் தேவையை கேளுங்கள்

[02:49.27] நிலா காய்கிறது

[02:51.78] நேரம் தேய்கிறது

[02:54.26] யாரும் ரசிக்கவில்லையே

[02:58.80] இந்த கண்கள் மட்டும்

[03:02.80] உன்னை காணும்

[03:05.04] தென்றல் போகின்றது

[03:07.82] சோலை சிரிக்கின்றது

[03:10.08] யாரும் சுகிக்கவில்லையே

[03:14.58] சின்ன கைகள் மட்டும்

[03:17.36] உன்னை தீண்டும்