Manjal Veyil
[00:00.78] வெண்ணிலவே
[00:01.78] வெள்ளி வெள்ளி நிலவே
[00:04.06] போகும் இடம் எல்லாமே
[00:06.05] கூட கூட வந்தாய்
[00:11.58] வெண்ணிலவே
[00:13.10] வெள்ளி வெள்ளி நிலவே
[00:15.10] நட்சத்திரப் பட்டாளம்
[00:17.35] கூட்டிக் கொண்டு வந்தாய்
[00:42.24] மஞ்சள் வெயில் மாலையிதே
[00:46.27] மெல்ல மெல்ல இருளுதே
[00:50.03] பளிச்சிடும் விளக்குகள்
[00:53.28] பகல் போல் காட்டுதே
[00:58.30] தயக்கங்கள் விலகுதே
[01:02.56] தவிப்புகள் தொடருதே
[01:06.57] அடுத்தது என்ன என்ன
[01:09.59] என்றே தான் தேடுதே…
[01:13.60] வெண்ணிலவே
[01:14.61] வெள்ளி வெள்ளி நிலவே
[01:16.61] போகும் இடம் எல்லாமே
[01:18.61] கூட கூட வந்தாய்
[01:21.61] வெண்ணிலவே
[01:22.61] வெள்ளி வெள்ளி நிலவே
[01:24.61] நட்சத்திரப் பட்டாளம்
[01:26.38] கூட்டிக் கொண்டு வந்தாய்
[01:30.65] உலகத்தின் கடைசி நாள்
[01:34.41] இன்று தானோ என்பதுபோல்
[01:38.70] பேசி பேசி தீர்த்தபின்னும்
[01:41.70] எதோ ஒன்று குறையுதே…
[01:46.23] உள்ளே ஒரு சின்னஞ்சிறு
[01:50.49] மரகத மாற்றம் வந்து
[01:54.50] குறு குறு மின்னல்யென
[01:58.01] குறுக்கே ஓடுதே…
[02:01.52] வெண்ணிலவே
[02:02.78] வெள்ளி வெள்ளி நிலவே
[02:04.53] போகும் இடம் எல்லாமே
[02:06.53] கூட கூட வந்தாய்
[02:09.54] வெண்ணிலவே
[02:10.79] வெள்ளி வெள்ளி நிலவே
[02:12.55] நட்சத்திரப் பட்டாளம்
[02:14.28] கூட்டிக் கொண்டு வந்தாய்
[02:51.25] மஞ்சள் வெயில் மாலையிதே
[02:55.03] மெல்ல மெல்ல இருளுதே
[02:59.30] பளிச்சிடும் விளக்குகள்
[03:02.08] பகல் போல் காட்டுதே
[03:07.10] தயக்கங்கள் விலகுதே
[03:11.11] தவிப்புகள் தொடருதே
[03:15.14] அடுத்தது என்ன என்ன
[03:18.15] என்றே தான் தேடுதே
[03:22.40] வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
[03:24.16] வழியில் வழியில் சிலர்
[03:26.42] நடக்கிறார் நடக்கிறார்
[03:30.43] மஞ்சளும் பச்சையும் கொண்டு
[03:32.43] பெய்து பெய்து மழை
[03:34.43] நனைகிறார் நனைகிறார்
[03:38.20] யாரோ யாரோ யாரோ அவள்
[03:42.22] ஹேய் யாரோ யாரோ யாரோ அவன்
[03:45.98] ஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ள
[03:50.25] இரு தண்டவாளம் ஒட்டி செல்ல
[03:54.26] வெண்ணிலவே
[03:55.26] வெள்ளி வெள்ளி நிலவே
[03:57.26] போகும் இடம் எல்லாமே
[03:59.26] கூட கூட வந்தாய்
[04:02.03] வெண்ணிலவே
[04:03.53] வெள்ளி வெள்ளி நிலவே
[04:05.28] நட்சத்திரப் பட்டாளம்
[04:07.04] கூட்டிக் கொண்டு வந்தாய்
[04:11.55] இன்னும் கொஞ்சம் நீளவேனும்
[04:15.06] இந்த நொடி இந்த நொடி
[04:19.32] எத்தனையோ காலம் தள்ளி
[04:22.33] நெஞ்சோரம் பனித்துளி
[04:26.84] நின்றுப்பார்க்க நேரம் இன்றி
[04:31.34] சென்று கொண்டே இருந்தேனே
[04:35.34] நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
[04:38.12] நெஞ்சோரம் பனித்துளி…
