Lrc Player

Ottagatha kattikko

A. R. Rahman
[05:14.41]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.62] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[00:50.42] கெட்டியாக ஒட்டிக்கோ

[00:52.16] வட்ட வட்ட பொட்டுக்காரி

[00:53.66] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[01:02.91] பத்த வெச்சா பத்திக்கோ

[01:03.41] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[01:04.16] { விடவேண்டும் அச்சத்தை

[01:04.65] தொடவேண்டும் உச்சத்தை

[01:05.16] அதிகாலை சேலை சொல்லுமடி

[01:05.41] மிச்சத்தை } (2)

[01:08.66] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[01:11.66] கெட்டியாக ஒட்டிக்கோ

[01:12.15] வட்ட வட்ட பொட்டுக்காரி

[01:12.40] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[01:12.91] பத்த வெச்சா பத்திக்கோ

[01:13.41] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[02:08.91] ஆண் : கண்ணே என் முன்னே

[02:10.91] கடலும் துள்ளாது பெண்ணே

[02:13.15] நான் தூண்டில் போட்டால்

[02:14.91] விண்மீனும் தப்பாது கண்ணே

[02:21.91] என் முன்னே கடலும் துள்ளாது

[02:26.40] பெண்ணே நான் தூண்டில்

[02:37.41] போட்டால் விண்மீனும் தப்பாது

[02:40.40] உள்ளங்கை தேனே கள்வன்

[02:40.66] நான்தானே கள்வனை கொள்ளை

[02:40.91] கொண்ட கள்ளி நீதானே பொன்

[02:41.16] கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை

[02:41.66] அங்கம் சொந்தமானால் தங்கம்

[02:42.16] தேவையில்லை

[02:44.40] ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[02:46.15] கெட்டியாக ஒட்டிக்கோ

[02:48.16] வட்ட வட்ட பொட்டுக்காரி

[02:50.41] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[02:54.16] பத்த வெச்சா பத்திக்கோ

[02:56.16] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[03:00.41] விடவேண்டும் அச்சத்தை

[03:02.66] தொடவேண்டும் உச்சத்தை

[03:04.91] அதிகாலை சேலை சொல்லுமடி

[03:07.66] மிச்சத்தை

[03:09.16] ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[03:10.40] கெட்டியாக ஒட்டிக்கோ

[03:12.17] வட்ட வட்ட பொட்டுக்காரி

[03:16.16] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[03:18.17] பத்த வெச்சா பத்திக்கோ

[03:20.16] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[03:54.41] பெண் : உடைவாளில் நீ

[03:57.66] எந்தன் உடைதொட்ட

[03:59.40] அந்நேரம் உன் பார்வை

[04:01.66] எந்தன் உயிர் தொட்டா

[04:03.41] தருவாயோ கோழைக்கு

[04:09.16] வாழ்க்கை பட்டால் வாழ்வே

[04:11.41] என்னாகும் உன் வாலுக்கு

[04:13.41] வாழ்க்கைப் பட்டால் வாழ்வே

[04:15.40] பொன்னாகும் நீ என்னை மீண்டும்

[04:18.91] திருடத்தான் வேண்டும் முரட்டுக்

[04:20.90] கைகள் தொட்டு மொட்டுக்கள்

[04:23.41] பூக்கவேண்டும்

[04:25.66] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[04:26.40] கெட்டியாக ஒட்டிக்கோ

[04:28.15] வட்ட வட்ட பொட்டுக்காரி

[04:32.41] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[04:34.41] பத்த வெச்சா பத்திக்கோ

[04:36.16] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[04:40.66] ஆண் & பெண் : { விடவேண்டும்

[04:42.65] அச்சத்தை தொடவேண்டும்

[04:44.66] உச்சத்தை அதிகாலை சேலை

[04:44.91] சொல்லுமடி மிச்சத்தை } (2)

[04:48.66] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[04:56.56] கெட்டியாக ஒட்டிக்கோ

[05:00.07] வட்ட வட்ட பொட்டுக்காரி

[05:04.82] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[05:07.31] பத்த வெச்சா பத்திக்கோ

[05:08.81] வாய் வெடிச்ச மொட்டுக்காரி