Lrc Player

Ottagatha kattiko

A.R.Rahman
[05:14.41]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.30] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[00:34.31] கெட்டியாக ஒட்டிக்கோ

[00:36.32] வட்ட வட்ட பொட்டுக்காரி

[00:40.31] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[00:42.31] பத்த வெச்சா பத்திக்கோ

[00:44.31] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[00:48.31] { விடவேண்டும் அச்சத்தை

[00:50.31] தொடவேண்டும் உச்சத்தை

[00:52.05] அதிகாலை சேலை சொல்லுமடி

[00:55.31] மிச்சத்தை } (2)

[01:04.31] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[01:06.31] கெட்டியாக ஒட்டிக்கோ

[01:08.31] வட்ட வட்ட பொட்டுக்காரி

[01:12.31] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[01:14.06] பத்த வெச்சா பத்திக்கோ

[01:15.81] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[02:08.31] ஆண் : கண்ணே என் முன்னே

[02:10.56] கடலும் துள்ளாது பெண்ணே

[02:13.06] நான் தூண்டில் போட்டால்

[02:14.57] விண்மீனும் தப்பாது கண்ணே

[02:29.31] என் முன்னே கடலும் துள்ளாது

[02:31.06] பெண்ணே நான் தூண்டில்

[02:32.31] போட்டால் விண்மீனும் தப்பாது

[02:32.56] உள்ளங்கை தேனே கள்வன்

[02:33.31] நான்தானே கள்வனை கொள்ளை

[02:33.56] கொண்ட கள்ளி நீதானே பொன்

[02:35.56] கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை

[02:36.31] அங்கம் சொந்தமானால் தங்கம்

[02:43.06] தேவையில்லை

[02:44.56] ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[02:46.31] கெட்டியாக ஒட்டிக்கோ

[02:48.06] வட்ட வட்ட பொட்டுக்காரி

[02:52.07] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[02:54.05] பத்த வெச்சா பத்திக்கோ

[02:56.06] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[03:00.06] விடவேண்டும் அச்சத்தை

[03:02.56] தொடவேண்டும் உச்சத்தை

[03:04.31] அதிகாலை சேலை சொல்லுமடி

[03:07.31] மிச்சத்தை

[03:08.31] ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[03:10.56] கெட்டியாக ஒட்டிக்கோ

[03:12.06] வட்ட வட்ட பொட்டுக்காரி

[03:16.07] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[03:18.30] பத்த வெச்சா பத்திக்கோ

[03:20.31] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[03:51.05] பெண் : உடைவாளில் நீ

[03:57.55] எந்தன் உடைதொட்ட

[03:59.33] அந்நேரம் உன் பார்வை

[04:01.31] எந்தன் உயிர் தொட்டா

[04:03.06] தருவாயோ கோழைக்கு

[04:09.31] வாழ்க்கை பட்டால் வாழ்வே

[04:10.81] என்னாகும் உன் வாலுக்கு

[04:12.07] வாழ்க்கைப் பட்டால் வாழ்வே

[04:15.06] பொன்னாகும் நீ என்னை மீண்டும்

[04:18.31] திருடத்தான் வேண்டும் முரட்டுக்

[04:21.31] கைகள் தொட்டு மொட்டுக்கள்

[04:23.56] பூக்கவேண்டும்

[04:25.06] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[04:26.31] கெட்டியாக ஒட்டிக்கோ

[04:28.06] வட்ட வட்ட பொட்டுக்காரி

[04:32.06] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[04:34.06] பத்த வெச்சா பத்திக்கோ

[04:36.06] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[04:39.80] ஆண் & பெண் : { விடவேண்டும்

[04:41.31] அச்சத்தை தொடவேண்டும்

[04:43.31] உச்சத்தை அதிகாலை சேலை

[04:44.81] சொல்லுமடி மிச்சத்தை } (2)

[04:48.30] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

[04:58.06] கெட்டியாக ஒட்டிக்கோ

[05:00.31] வட்ட வட்ட பொட்டுக்காரி

[05:04.30] ஒத்துழைக்க ஒத்துக்கோ

[05:06.81] பத்த வெச்சா பத்திக்கோ

[05:08.31] வாய் வெடிச்ச மொட்டுக்காரி