Dhimsu katta
[00:25.51] திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்
[00:28.76] ஏண்டி என்னை கெடுத்துபுட்ட
[00:32.26] கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்
[00:36.25] எதுக்கு என்னை சேத்துகிட்ட
[00:38.26] பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே
[00:41.26] தத்தளதள தத்தளதள தக்காளி பழமே
[00:44.26] கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு மனசே
[00:48.01] அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே
[00:50.76] திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்
[00:54.00] ஏண்டி என்னை கெடுத்துபுட்ட
[00:55.51] கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்
[01:00.26] எதுக்கு என்னை சேத்துகிட்ட
[01:34.76] உன்னோட மேனியையும் என்னோட மேனியையும்
[01:38.02] ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்
[01:41.51] உன்னோட இடது கண்ணம் என்னோட வலது கண்ணம்
[01:43.50] ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்
[01:47.76] அஞ்சாறு அங்குலம் தான் உன் இடுப்பு
[01:52.37] அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு
[01:54.37] உள்ளூற ஏதொ பண்ணும் உன் சிரிப்பு
[01:57.37] நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு
[02:00.37] என்ன சொன்னே இப்போ என்ன சொன்னே
[02:02.62] என்னை யேத்தி விட்டு நீ தள்ளி நின்னே
[02:06.63] பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே
[02:09.87] தத்தளதள தத்தளதள தக்காளி பழமே
[02:12.87] கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு மனசே
[02:16.12] அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே
[02:19.38] திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்
[02:22.62] ஏண்டி என்னை கெடுத்துபுட்ட
[02:25.63] கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்
[02:28.87] எதுக்கு என்னை சேத்துகிட்ட
[02:57.37] சிலம்பாட்ட கண்ணை கண்டு சிலையாட்டம் நிக்கட்டுமா
[03:00.37] சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே
[03:03.62] படம் காட்டும் கன்னத்துல படகோட்டி பார்கட்டுமா
[03:06.62] பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா
[03:09.87] என்னோட மேனி இது நெய் முறுக்கு
[03:13.12] அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு
[03:16.37] உன்னோட அங்கம் எல்லாம் கம்மர்கட்டு
[03:19.36] அன்னாந்து பார்க்க வச்ச அல்வா தட்டு
[03:22.62] கொஞ்சம் தறேன் இப்போ கொஞ்சம் தறேன்
[03:25.37] அட அப்புறமா நான் மொத்தம் தறேன்
[03:29.38] திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய்
[03:32.62] ஏண்டி என்னை கெடுத்துபுட்ட
[03:35.12] கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்
[03:38.88] எதுக்கு என்னை சேத்துகிட்ட
[03:41.37] பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே
[03:44.37] தத்தளதள தத்தளதள தக்காளி பழமே
[03:47.62] ஹோய் கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு மனசே
[03:51.12] அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே
