Enakkena erkanavey
[00:05.51] எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
[00:10.51] இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
[00:15.51] ஒளி சிந்தும் இரு கண்கள்
[00:18.50] உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
[00:21.26] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
[00:31.76] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
[00:37.01] அது என்னென்று அறியேனடி
[00:42.26] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
[00:47.50] அது என்னென்று அறியேனடி
[00:53.00] ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
[00:58.51] மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
[01:03.77] எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
[01:39.76] உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
[01:44.26] அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
[01:50.78] கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
[01:55.51] உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
[02:06.51] காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..
[02:22.51] காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
[02:26.01] அது காலத்தை கட்டுகின்றது
[02:30.26] என் மனம் என்னும் கோப்பையில் இன்று
[02:31.51] உன் உயிர் நிறைகின்றது
[02:39.26] என் மனம் என்னும் கோப்பையில் இன்று
[02:39.52] உன் உயிர் நிறைகின்றது
[02:39.76] எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
[02:41.26] இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
[02:46.27] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
[02:51.51] அது என்னென்று அறியேனடி
[03:34.76] மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசை மறைக்கதே
[03:39.51] என் வயதை வதைக்காதே
[03:45.26] புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்த பேசுமடி
[03:50.25] என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
[03:54.76] வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
[04:00.76] என் கண்ணீர் வீசுகிறேன்
[04:04.01] எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை..
[04:09.26] எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை
[04:14.76] எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
[04:20.01] இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
[04:25.00] ஒளி சிந்தும் இரு கண்கள்
[04:28.51] உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
[04:30.26]
[04:31.27] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
[04:41.00] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
[04:46.50] அது என்னென்று அறியேனடி
[04:51.51] என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
[04:57.00] அது என்னென்று அறியேனடி
[05:02.27] ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
[05:07.77] மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
[05:14.01] எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
