Kadhal pisase
[00:43.02] காதல் பிசாசே காதல்
[00:46.51] பிசாசே ஏதோ சௌக்கியம்
[00:48.52] பரவாயில்லை காதல் பிசாசே
[00:50.53] காதல் பிசாசே நானும்
[00:55.02] அவஸ்தையும் பரவாயில்லை
[00:58.27] தனிமைகள் பரவாயில்லை
[01:00.27] தவிப்புகளும் பரவாயில்லை
[01:02.03] கனவென்னை கொத்தி தின்றால்
[01:04.26] பரவாயில்லை இரவுகளும்
[01:05.77] பரவாயில்லை இம்சைகளும்
[01:07.26] பரவாயில்லை இப்படியே
[01:10.02] செத்துப் போனால் பரவாயில்லை
[01:12.27] காதல் பிசாசே லவ்
[01:16.52] லவ் லவ் லே காதல் பிசாசே
[01:18.02] லவ் லவ் லவ் லே காதல்
[01:20.28] பிசாசே லவ் லவ் லவ் லே
[01:23.77] காதல் பிசாசே உல்லே லே
[01:28.27] லே லே லே லேலோ உல்லே
[01:31.02] லே லோ உல்லே லே லே லே
[01:33.02] லே லேலோ உல்லே லே லோ
[01:35.02] உல்லே லே லே லே லே லேலோ
[01:36.77] உல்லே லே லோ உல்லே லே
[01:38.53] லே லே லே லேலோ லேலேலே லோ
[01:50.03] கொஞ்சம் உளறல்
[01:52.02] கொஞ்சம் சிணுங்கல்
[01:53.77] ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
[01:57.27] கொஞ்சம் சிணுங்கல்
[01:59.27] கொஞ்சம் பதுங்கல்
[02:01.27] கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
[02:04.52] அய்யோ அய்யய்யோ
[02:06.02] என் மீசைக்கும் பூவாசம் நீ
[02:08.52] தந்து போனாயடி
[02:11.77] பையா ஏ பையா
[02:13.27] என் சுவாசத்தில் ஆண்
[02:15.02] வாசம் நீயென்று ஆனாயடா
[02:19.26] அடிபோடி குறும்புக்காரி
[02:21.26] அழகான கொடுமைக்காரி
[02:23.27] மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை
[02:26.52] ♪
[02:29.27] காதல் பிசாசே காதல் பிசாசே
[02:30.51] ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
[02:35.77] காதல் பிசாசே காதல் பிசாசே
[02:39.28] நானும் அவஸ்தையும் பரவாயில்லை
[02:46.03] காதல் பிசாசே காதல் பிசாசே
[03:13.02] கொஞ்சம் சிரித்தாய்
[03:14.76] கொஞ்சம் மறைத்தாய்
[03:16.77] வெட்கக்கவிதை நீ நீ நீ
[03:20.27] கொஞ்சம் துடித்தாய்
[03:22.27] கொஞ்சம் நடித்தாய்
[03:24.02] ரெட்டை பிறவி நீ நீ நீ
[03:27.52] அம்மா அம்மம்மா
[03:28.53] என் தாயோடும் பேசாத
[03:31.27] மௌனத்தை நீயே சொன்னாய்
[03:34.78] அப்பா அப்பப்பா
[03:37.02] நான் யாரோடும் பேசாத
[03:38.52] முத்தத்தை நீயே தந்தாய்
[03:42.52] அஞ்சு வயதுப் பிள்ளைபோலே
[03:44.27] அச்சச்சோ கூச்சத்தாலே கொஞ்சிக்
[03:46.78] கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
[03:49.52] காதல் பிசாசே காதல் பிசாசே
[03:51.52] ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
[03:56.76] காதல் பிசாசே காதல் பிசாசே
[04:00.76] நானும் அவஸ்தையும் பரவாயில்லை
[04:04.52] தனிமைகள் பரவாயில்லை
[04:06.52] தவிப்புகள் பரவாயில்லை
[04:09.01] கனவென்னை கொத்தி தின்றால்
[04:10.52] பரவாயில்லை இரவுகளும்
[04:12.77] பரவாயில்லை இம்சைகளும்
[04:14.52] பரவாயில்லை இப்படியே செத்துப்
[04:17.02] போனால் பரவாயில்லை
