Lrc Player

Venmathi venmathi

Thamarai
[05:26.69]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.39] வெண்மதி வெண்மதியே நில்லு – நீ

[00:03.39] வானுக்கா மேகத்துக்கா சொல்லு

[00:21.39] வெண்மதி வெண்மதியே நில்லு – நீ

[00:25.15] வானுக்கா மேகத்துக்கா சொல்லு

[00:29.14] வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

[00:33.14] மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை

[00:36.89] இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே

[00:43.14] நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

[00:52.39] வெண்மதி வெண்மதியே நில்லு – நீ

[00:56.39] வானுக்கா மேகத்துக்கா சொல்லு

[00:59.13] வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

[01:03.89] மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை

[01:07.89] இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே

[01:13.90] நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

[02:03.77] ஜன்னலில் வழி வந்து விழந்தது

[02:07.77] மின்னலின் ஒளி அதில் தெரிந்தது

[02:11.52] அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா

[02:19.51] தீப்பொறி என இரு விழிகளும்

[02:23.27] தீக்குச்சி என எனை உரசிட

[02:27.02] கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே

[02:32.27] அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே

[02:36.52] அளந்து பார்க்க பல விழி இல்லையே

[02:40.27] என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

[02:44.28] மறந்து போ என் மனமே ......

[02:50.51] வெண்மதி வெண்மதியே நில்லு – நீ

[02:54.28] வானுக்கா மேகத்துக்கா சொல்லு

[02:58.02] வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

[03:02.03] மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை

[03:06.02] இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே

[03:12.01] நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

[03:44.77] அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது

[04:08.78] ஆசையின் மழை அதில் நனை ந்தது

[04:12.52] நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்

[04:19.02] அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய

[04:24.27] அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்

[04:28.03] ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்

[04:33.52] ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை

[04:37.77] விவரம் ஏதும் அவள் அறியவில்லை

[04:41.27] என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

[04:45.53] மறந்து போ என் மனமே...

[04:52.03] உன்னை

[05:07.52] இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே

[05:12.77] நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…