Nee uravaaga aasa
[00:31.77] நீ உறவாக ஆச.
[00:48.77] நா வேறென்ன பேச.
[00:54.02] புயல் ஓயாம வீச.
[00:56.77] உடல் தானாக கூச.
[00:59.53] கேட்டேன் காதல் ஓச.
[01:05.53] நீ உறவாக ஆச.
[01:11.02] நா வேறென்ன பேச.
[01:41.76] ஓர கண் பார்வை!
[02:04.77] ஏதேதோ பேச!
[02:07.28] ஊதாரி பையன் நானும்,
[02:10.27] ஆனேன் நல்லா,
[02:13.02] நாளும் உன் வாசம்,
[02:15.76] என் மேல வீச
[02:18.77] ஆனேனே கோரபுல்லும்
[02:21.27] வானவில்லா
[02:23.52] கண்ணால நீ கிள்ள,
[02:26.27] காயம் உள்ள,
[02:29.02] என்னாத நான் சொல்ல,
[02:32.02] ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ..
[02:34.52] சொல்லாமலே தொல்ல,
[02:37.52] ஆள கொல்ல.
[02:39.77] அல்லாடுரேன் புள்ள..
[02:43.27] ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ..
[02:46.76] குப்ப கூளம் பொன்னாச்சு
[02:48.77] குட்டியான தேராச்சு.
[02:52.26] ஆத்தாடி உன்னால,
[02:55.01] ஏதோ ஆச்சு,
[03:32.02] சோறும் செல்லாம
[03:34.03] தூக்கம் இல்லாம,
[03:37.27] ஏன் புள்ள என்ன நீயும்,
[03:39.78] ஆட்டி வெச்ச,
[03:42.77] கேட்கும் முன்னால,
[03:45.53] நீயும் தன்னால
[03:48.52] ஒன்னாக வாழ போடு
[03:51.27] காதல் பிச்ச
[03:53.02] என்னோடு நீ வந்தா,
[03:56.02] போதும் பொன்னே
[03:58.27] இல்லேன்னு நான் சொன்னா
[04:01.52] ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ..
[04:05.28] சேல கட்டும் பூங்கொத்து!
[04:07.27] உன்கூட நின்னா தான் கெத்து
[04:10.53] வேணாமே வேறேதும்
[04:15.28] சொத்து பத்து
[04:17.03] நீ உறவாக ஆச.
[04:18.02] நா வேறென்ன பேச.
[04:24.27] புயல் ஓயாம வீச.
[04:29.76] உடல் தானாக கூச.
[04:32.76] கேட்டேன் காதல் ஓச.
[00:00.00] நீ உறவாக ஆச.
[00:00.00] நா வேறென்ன பேச.
