Lrc Player

Suthi suthi

A.R rahman
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.17] பெண் : ஹா..ஹா..

[00:14.17] ஹா…ஹா…

[00:17.17] குழு : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..

[00:33.17] பெண் : சுத்தி சுத்தி வந்தீக

[00:35.67] சுட்டு விரலால் சுட்டீக

[00:38.17] ஐயோ என் நாணம் அத்துபோக

[00:43.68] கண்ணால் எதையோ பார்த்தீக

[00:46.67] காயா பழமா கேட்டீக

[00:49.67] என்னோட ஆவி இத்து போக

[00:54.67] ஆண் : சுத்தி சுத்தி வந்தீக

[00:57.42] சுட்டு விழியால் சுட்டீக

[01:00.42] முத்தாடும் ஆச முத்தி போக

[01:05.66] எத்தன பொண்ணுக வந்தாக

[01:08.42] என்ன இடுப்புல சொருக பாத்தாக

[01:11.67] முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

[01:16.92] பெண் : பொம்பள உசுரு

[01:19.42] போக போக நோக

[01:22.42] இந்திரன் மகனே

[01:24.92] இன்ப தொல்ல வாழ்க

[01:27.17] ஆண் : அடி காதல் தேர்தலில்

[01:28.92] கட்டில் சின்னத்தில்

[01:30.42] வெற்றி பெற்று நீ வாழ்க

[01:33.18] பெண் : சுத்தி சுத்தி வந்தீக

[01:35.67] சுட்டு விரலால் சுட்டீக

[01:38.67] ஐயோ என் நாணம் அத்துபோக

[01:43.92] ஆண் : சுத்தி சுத்தி வந்தீக

[01:46.92] சுட்டு விழியால் சுட்டீக

[01:49.66] முத்தாடும் ஆச முத்தி போக

[02:03.93] குழு : ……………………………………………

[02:32.92] ஆண் : என் காது கடிக்கும்

[02:35.92] காது கடிக்கும் பல்லுக்கு

[02:36.92] காயம் கொடுக்கும்

[02:38.42] காயம் கொடுக்கும் வளவிக்கு

[02:38.92] மார்பு மிதிக்கும்

[02:39.67] மார்பு மிதிக்கும் காலுக்கு

[02:41.17] முத்தம் தருவேன்

[02:43.67] பெண் : என் உசுர குடிக்கும்

[02:44.92] உசுர குடிக்கும் உதட்டுக்கு

[02:46.67] மனசை கெடுக்கும்

[02:47.67] மனசை கெடுக்கும் கண்ணுக்கு

[02:49.42] கன்னம் கீறும்

[02:50.41] கன்னம் கீறும் நகத்துக்கு

[02:52.18] முத்தம் இடுவேன்

[02:54.67] ஆண் : அடி தும்மும் பொழுதிலும்

[02:56.17] இம்மி அளவிலும் பிரியாதீக

[02:59.92] பெண் : உம்ம தேவை தீர்ந்ததும்

[03:01.93] போர்வை போர்த்தியே உறங்காதீக

[03:05.42] ஆண் : இனி கண் தூங்கலாம்

[03:08.16] கைகள் தூங்காதுக

[03:10.92] பெண் : ஒரு தாலிக்கு முன்னால

[03:13.92] தாலாட்டு வைக்காதீக

[03:16.92] ஆண் : சுத்தி சுத்தி வந்தீக

[03:19.42] பெண் : ஹா

[03:20.17] ஆண் : சுட்டு விழியால் சுட்டீக

[03:21.67] பெண் : ஹா

[03:22.92] ஆண் : முத்தாடும் ஆச முத்தி போக

[03:27.42] ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக

[03:29.93] என்ன இடுப்புல சொருக பாத்தாக

[03:32.66] பெண் : ஹாஹா

[03:33.67] ஆண் : முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

[03:37.67] பெண் : ஹையோ…ஹோ

[03:38.67] ஆண் : பொம்பள உசுரு

[03:41.16] போக போக நோக

[03:43.92] ஆம்பள கொடுக்கும்

[03:46.66] அன்பு தொல்ல வாழ்க

[03:48.93] பெண் : அட காதல் தேர்தலில்

[03:50.92] கட்டில் சின்னத்தில்

[03:52.17] வெற்றி பெற்று நீ வாழ்க

[04:38.42] பெண் : நான் தழுவும்போது

[04:39.16] தழுவும்போது நழுவுறேன்

[04:41.16] தயிருபோல தயிருபோல

[04:43.18] ஒரையிறேன்

[04:44.16] கயிறு மேல கயிறு போட்டு

[04:46.17] ஹையோ கடையிறீக

[04:49.17] ஆண் : நான் மயங்கி மயங்கி

[04:50.66] மயங்கி மயங்கி கெரங்கவும்

[04:52.17] மயக்கம் தெளிஞ்சு

[04:53.17] மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்

[04:54.92] ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்

[04:56.92] ஹையோ அடிக்கிரீக

[05:00.16] பெண் : உச்சி வெயிலில

[05:01.66] குச்சி ஐஸ போல் உருகாதீக

[05:05.66] ஆண் : தண்ணி பந்தலே

[05:07.68] தாகம் எடுக்கையில் எரியாதீக

[05:10.67] பெண் : எல்லை தாண்டாதிக

[05:12.93] என்னை தூண்டாதிக

[05:16.17] ஆண் : என் வாயோடு வாய் வெக்க

[05:19.43] வக்கீலு வெக்காதீக

[05:22.17] பெண் : சுத்தி சுத்தி வந்தீக

[05:24.92] சுட்டு விரலால் சுட்டீக

[05:27.67] ஐயோ என் நாணம் அத்துபோக

[05:32.68] கண்ணால் எதையோ பார்த்தீக

[05:35.67] காயா பழமா கேட்டீக

[05:38.67] என்னோட ஆவி இத்து போக

[05:43.92] ஆண் : பொம்பள உசுரு

[05:46.67] போக போக நோக

[05:49.66] ஆம்பள கொடுக்கும்

[05:52.17] அன்பு தொல்ல வாழ்க

[05:54.41] பெண் : அட காதல் தேர்தலில்

[05:56.67] கட்டில் சின்னத்தில்

[05:57.67] வெற்றி பெற்று நீ வாழ்க

[06:00.42] ஆண் : சுத்தி சுத்தி வந்தீக

[06:02.92] சுட்டு விழியால் சுட்டீக

[06:04.66] முத்தாடும் ஆச முத்தி போக

[06:11.16] எத்தன பொண்ணுக வந்தாக

[06:13.67] என்ன இடுப்புல சொருக பாத்தாக

[06:16.66] முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

[06:21.68] பெண் : ஹையோ….