Lrc Player

Oxygen

Hip hop tamizha
[04:34.21]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.68] ஆண் : ஆக்சிஜன் தந்தாயே

[00:11.68] முன்னொரு பொழுதினிலே

[00:14.19] மூச்சுக் காற்றை மொத்தம்

[00:17.68] திருடிப் போனாய் எதனாலே

[00:18.93] ஆண் : ஓடும் நதியில்

[00:20.18] இலையைப் போலே

[00:21.42] நாட்கள் நகர்கிறதே

[00:23.68] இலையின் மீது நிலவின்

[00:25.68] ஒளியோ சூடாய் பொழிகிறதே

[00:28.18] ஆண் : கலாபமே எனைக்

[00:30.93] கீறினாய் மழை மேகமே

[00:35.18] பிழையாகினாய்

[00:37.93] ஆண் : என் வாசலில்

[00:40.18] சுவராகினாய் மீண்டும்

[00:43.68] ஒரு தூண்டில் இடவா

[00:45.44] தோன்றினாய்

[00:47.67] ஆண் : ஆக்சிஜன் தந்தாயே

[00:50.18] முன்னொரு பொழுதினிலே

[00:52.68] மூச்சுக் காற்றை மொத்தம்

[00:54.42] திருடிப் போனாய் எதனாலே

[00:56.93] போனாய் எதனாலே போனாய்

[00:59.43] எதனாலே எதனாலே

[01:02.68] ஓஹோ ஹ்ம்ம்

[01:30.92] ஆண் : உலா உலா

[01:33.19] கல்லூரி மண்ணிலா

[01:35.42] உன் தீண்டல் ஒவ்வொன்றும்

[01:37.93] எனை கொய்யும் தென்றலா

[01:40.43] ஆண் : முயல் இடை

[01:42.68] திரை நீங்கும் போதெல்லாம்

[01:45.18] சிறு மோகம் வந்ததாய்

[01:47.44] சேலை சிண்ட்ரெல்லா

[01:49.68] ஆண் : வெட்டவெளி

[01:50.93] வானம் எங்கும் வட்டமுகம்

[01:52.69] கண்டேன் கண்டேன் நட்ட

[01:54.68] நடு நெஞ்சில் நெஞ்சில்

[01:56.93] யுத்தம் இடும் காதல் கொண்டேன்

[01:59.19] ஆண் : காலம் அது

[02:00.68] தீர்ந்தால் கூட காதல்

[02:01.68] அது வாழும் என்றேன்

[02:03.94] பாவை நீ பிரியும் போது

[02:06.43] பாதியில் கனவை கொன்றேன்

[02:09.42] ஆண் : ஆக்சிஜன் தந்தாயே

[02:11.93] முன்னொரு பொழுதினிலே

[02:14.18] மூச்சுக் காற்றை மொத்தம்

[02:15.92] திருடிப் போனாய் எதனாலே

[02:20.42] பெண் : …………………………..

[02:47.69] ஆண் : தனியாக நடமாடும்

[02:49.93] பிடிவாதம் உனது நிழலோடும்

[02:53.43] உரசாத தன்மானம் எனது

[02:56.93] ஆண் : எடை இல்லா

[02:58.43] பொருளல்ல அடி காதல்

[03:00.68] மனது அகலாத ஒரு நினைவு

[03:04.18] அது மலையின் அளவு

[03:06.42] ஆண் : ஆளற்ற அறையில்

[03:07.93] கூட அநியாய தூரம் தொல்லை

[03:10.93] உன் இதயம் அறியாதழகே

[03:13.68] என் இதயம் எழுதும் சொல்லை

[03:16.18] ஆண் : மௌனமாய்

[03:17.18] தூரம் நின்றால் மடியிலே

[03:18.94] பாரம் இல்லை மீண்டும்

[03:21.18] ஒரு காதல்செய்ய கண்களில்

[03:23.94] ஈரம் இல்லை

[03:31.18] ஆண் : ஆக்சிஜன் தந்தாயே

[03:33.43] முன்னொரு பொழுதினிலே

[03:35.93] மூச்சுக் காற்றை மொத்தம்

[03:38.43] திருடிப் போனாய் எதனாலே

[03:40.42] ஆண் : ஓடும் நதியில்

[03:41.93] இலையைப் போலே

[03:43.18] நாட்கள் நகர்கிறதே

[03:45.43] இலையின் மீது நிலவின்

[03:47.43] ஒளியோ சூடாய் பொழிகிறதே

[03:50.18] ஆண் : கலாபமே எனைக்

[03:52.68] கீறினாய் மழை மேகமே

[03:57.17] பிழையாகினாய்

[03:59.68] ஆண் : என் வாசலில்

[04:01.93] சுவராகினாய் மீண்டும்

[04:05.18] ஒரு தூண்டில் இடவா

[04:07.19] தோன்றினாய்

[04:10.17] குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

[04:14.44] ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்