Azhagana ratchasiyea
[00:06.68] குழு : ………………………….
[00:41.93] ஆண் : { அழகான ராட்சசியே
[00:44.17] அடி நெஞ்சில் குதிக்கிறியே
[00:47.17] முட்டாசு வாா்த்தையிலே
[00:49.93] பட்டாசு வெடிக்கிறியே
[00:52.67] அடி மனச அருவாமனையில்
[00:56.17] நறுக்குறியே } (2)
[01:10.11] பெண் : அருகம்புல்லுக்கு
[01:11.61] அறுக்கத் தொியுமா கொழந்த
[01:13.36] குமாி நான் ஆமா அயிர மீனுதான்
[01:17.12] கொக்க முழுங்குமா அடுக்குமா
[01:21.35] பெண் : வெளிய பூத்து
[01:22.61] நீ உள்ள காய்க்கிற
[01:24.36] கடலக்காடு நீ ஆமா
[01:27.35] உயிர உாிச்சு நீ கயிர
[01:29.37] திாிக்கிற சுகம் சுகமா
[01:33.36] ஆண் : கிளியே… ஆலங்கிளியே
[01:38.86] குயிலே… ஏலங்குயிலே…
[01:44.86] அழகான ராட்சசியே
[01:48.36] அடி நெஞ்சில் குதிக்கிறியே
[01:51.11] அடி மனச அருவாமனையில்
[01:54.37] நறுக்குறியே
[01:56.86] குழு : ………………………….
[02:38.10] ஆண் : சூாியன ரெண்டு
[02:39.11] துண்டு செஞ்சு கண்ணில்
[02:40.11] கொண்டவளோ… ஓ ஓ
[02:42.61] குழு : ஓ ஓ
[02:43.61] ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள
[02:45.36] ஊர வெச்ச பெண்ணிவளோ
[02:46.86] குழு : ஓ ஓ ஓ
[02:49.86] ஆண் : ராத்திாிய
[02:50.61] தட்டித்தட்டி கெட்டி
[02:51.86] செஞ்சி மையிடவோ ஆ ஆ
[02:53.61] குழு : ஓ ஓ
[02:55.11] ஆண் : மின்மினிய
[02:56.11] கன்னத்துல ஒட்ட வெச்சுக்
[02:57.61] கைதட்டவோ
[02:58.61] குழு : ஓ ஓ ஓ
[03:00.61] பெண் : துறவி என்னத்
[03:01.86] தொலைச்சிபுட்ட தூக்கம்
[03:04.35] இப்ப தூரமய்யா தலைக்கு
[03:07.12] வெச்சி நான் படுக்க அழுக்கு
[03:10.11] வேட்டி தாருமய்யா தூங்கும்
[03:13.36] தூக்கம் கனவா
[03:15.11] ஆண் : கிளியே ஆலங்கிளியே
[03:20.37] குயிலே ஏலங்குயிலே
[03:26.62] அழகான ராட்சசியே
[03:29.86] அடி நெஞ்சில் குதிக்கிறியே
[03:32.86] முட்டாசு வாா்த்தையிலே
[03:35.61] பட்டாசு வெடிக்கிறியே
[03:38.38] அடி மனச அருவாமனையில்
[03:41.85] நறுக்குறியே
[04:03.86] குழு : சோளக்கொல்ல
[04:04.36] பொம்மையோட சோடி
[04:04.86] சோ்ந்து ஆடும் புள்ள
[04:05.86] குழு : புளியம் பூவே
[04:06.35] குழு : சோளக்கொல்ல
[04:08.11] பொம்மையோட சோடி
[04:09.36] சோ்ந்து ஆடும் புள்ள
[04:10.36] குழு : மகிழம் பூவே
[04:25.62] பெண் : தேன் கூட்டப்
[04:26.61] பிச்சி பிச்சி எச்சி வெக்க
[04:27.62] லட்சியமா ஆ ஆ
[04:28.86] குழு : ஓ ஓ
[04:31.11] பெண் : காதல் என்ன
[04:32.12] கட்சி விட்டுக் கட்சி
[04:33.36] மாறும் காாியமா
[04:34.61] குழு : ஓ ஓ ஓ
[04:36.86] பெண் : பொண்ணு சொன்னா
[04:38.11] தலைகீழா ஒக்கிப்போட முடியுமா
[04:40.36] ஆ ஆ குழு : ஓ ஓ
[04:42.85] பெண் : நான் நடக்கும் நிழலுக்குள்
[04:44.61] நீ வசிக்க சம்மதமா
[04:47.37] ஆண் : நீராக நானிருந்தால்
[04:49.61] உன் நெத்தியில நானிறங்கி
[04:52.61] கூரான உன் நெஞ்சில் குதிச்சி
[04:56.61] அங்க குடியிருப்பேன் காடா
[04:59.36] வீணா போனேன்
[05:01.36] ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே
[05:06.61] ஆண் : குயிலே ஏலங்குயிலே
[05:13.11] அழகான ராட்சசியே
[05:15.87] அடி நெஞ்சில் குதிக்கிறியே
[05:18.86] முட்டாசு வாா்த்தையிலே
[05:21.86] பட்டாசு வெடிக்கிறியே
[05:24.61] அடி மனச அருவாமனையில்
[05:28.11] நறுக்குறியே
[05:30.36] பெண் : அருகம்புல்லுக்கு
[05:31.86] அறுக்கத் தொியுமா கொழந்த
[05:33.86] குமாி நான் ஆமா அயிர மீனுதான்
[05:37.61] கொக்க முழுங்குமா அடுக்குமா
[05:41.86] பெண் : வெளிய பூத்து
[05:43.61] நீ உள்ள காய்க்கிற
[05:44.86] கடலக்காடு நீ ஆமா
[05:47.61] உயிர உாிச்சு நீ கயிர
[05:49.61] திாிக்கிற சுகம் சுகமா
[05:57.62] குழு : ………………………….
