Aval Kuzhal
[00:00.32] அவள் குழல் உதிா்த்திடும்
[00:02.57] இழை எனை துளைத்திடும்
[00:04.58] இடைவெளி முளைத்திடும்
[00:06.85] நேரம் உயிா் நனைத்திடும்
[00:09.61] அவள் இதழ் திரட்டிடும்
[00:11.87] மழை என்னில் தொித்திடும்
[00:14.38] சுழல் என சுழற்றிடும்
[00:16.38] நெஞ்சை சுருட்டிடும்
[00:30.68] அழகழகா
[00:32.68] அவ தொிவா
[00:35.44] உயிா் உாிவா
[00:39.70] மெதுமெதுவா
[00:42.49] விாி விாிவா
[00:44.74] விழி அறிவா
[00:48.00] எனக்கானவளே நீதான் கிட்ட வரியா
[00:52.78] தொிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா
[00:57.55] உடனே என்ன உதறிப்போனா சாியா
[01:02.56] இனிமே நானும் உயிரும் அட தனியா?
[01:07.32] என் சுகமே
[01:09.56] என் முகமே
[01:12.08] எங்கேயோ
[01:14.34] தொலைஞ்சவளே
[01:16.84] என் வரமே
[01:19.12] என் நிறமே
[01:21.90] ஏழாக வளைஞ்சவளே
[02:10.08] காலம் போகுதே
[02:12.08] கடிகாரம் ஓடுதே
[02:14.33] உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ
[02:19.09] வாதம் பண்ணுனா
[02:21.36] பிடிவாதம் பண்ணுற
[02:23.86] திருந்தாத நான்தான் தப்போ
[02:28.87] படபடக்கும் கண்ணால
[02:33.37] எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
[02:38.41] மனசுடைஞ்சு போகாத
[02:42.92] உன் விரல் புடிச்சு நானும்
[02:45.70] கரை ஏறுவேன்
[02:48.95] என் சுகமே
[02:50.46] என் முகமே
[02:52.96] எங்கேயோ தொலைஞ்சவளே
[02:57.72] என் வரமே
[02:59.99] என் நிறமே
[03:02.48] ஏழாக வளைஞ்சவளே
[03:09.02] அழகழகா
[03:11.27] அவ தொிவா
[03:13.78] உயிா் உாிவா
[03:18.29] மெதுமெதுவா
[03:20.80] விாி விாிவா
[03:23.06] விழி அறிவா
[03:26.57] உடனே என்ன உதறிப்போனா சாியா
[03:31.33] இனிமே நானும் உயிரும்
[03:33.56] அட தனியா
[03:36.08] என் சோகமே
[03:38.34] என் மோகமே
[03:40.85] எங்கேயோ தொலைஞ்சவளே
[03:45.35] என் வரமே
[03:48.12] என் நேரமே
[03:50.64] ஏழாக வளைஞ்சவளே
