Lrc Player

Naattu-Kattai

Unknown artist
[04:52.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.41] ஆண் : நாட்டுக்கட்டை

[00:08.41] நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட

[00:32.66] ஆண் : { தில்லாலங்கடியோ

[00:34.66] ஹே தில்லாலங்கடியோ } (2)

[00:39.92] ஹே கட்டை கட்டை கட்டை

[00:41.91] கட்டை நாட்டு கட்டை

[00:43.67] நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட

[00:48.40] கிட்ட வந்து மாட்டிக்கிட்ட

[00:50.91] மாட்டிகிட்ட

[00:54.41] பெண் : சண்டக்கார

[00:55.91] மயிலு இப்போ கிட்ட

[00:57.16] வந்திருச்சு மூடி வச்ச

[00:59.16] குயிலு இப்போ முட்ட

[01:00.91] வந்திருச்சு

[01:03.65] ஆண் : { தில்லாலங்கடியோ

[01:05.66] ஹே தில்லாலங்கடியோ } (2)

[01:10.68] ஹே கட்டை கட்டை கட்டை

[01:12.41] கட்டை நாட்டு கட்டை

[01:14.41] நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட

[01:19.16] கிட்ட வந்து மாட்டிக்கிட்ட

[01:21.91] மாட்டிகிட்ட

[02:01.91] ஆண் : சொட்டு சொட்டு

[02:02.91] மழைய ரசிக்க விட்டு

[02:04.41] விட்டு வெயிலடிக்கணும்

[02:05.67] கன்னி பொண்ணு காதல்

[02:06.92] ருசிக்கு சின்ன சின்ன

[02:08.41] ஊடல் இருக்கணும்

[02:12.67] பெண் : அஞ்சோ பத்தோ

[02:13.90] முத்தம் கொடுக்கணும்

[02:15.16] அங்கே இங்கே மீசை

[02:16.18] உறுத்தணும் பத்து விரல்

[02:17.92] பயணம் பண்ணனும்

[02:18.68] பல்லு படாம காத கடிக்கணும்

[02:23.41] ஆண் : உன் கனிந்த

[02:24.41] மார்பின் இடுக்குல

[02:25.41] என் கவலைகள

[02:26.41] புதைக்கணும் நீ

[02:27.41] மூச்சி விடும் நெருப்புல

[02:28.66] என் மோகங்களை எரிக்கணும்

[02:32.66] ஆண் : { தில்லாலங்கடியோ

[02:34.41] ஹே தில்லாலங்கடியோ } (2)

[02:39.66] ஹே கட்டை கட்டை கட்டை

[02:41.41] கட்டை நாட்டு கட்டை

[02:43.91] நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட

[02:48.17] கிட்ட கிட்ட கிட்ட வந்து

[02:49.42] மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

[03:30.92] பெண் : செர்ரி பழம்

[03:32.16] நிறம் இருக்கு

[03:33.16] சிக்குன்னு தான்

[03:34.16] உடம்பிருக்கு ஏராளமாய்

[03:35.66] அழகிருக்கு தாராளமாய்

[03:38.42] மனசிருக்கு

[03:41.91] ஆண் : நெஞ்சாம் பழம்

[03:42.92] கனிஞ்சிருக்கு நேரம் நல்ல

[03:44.67] அமைஞ்சிருக்கு தப்பு தண்டா

[03:46.41] பண்ண சொன்னா தண்டால்

[03:48.16] செஞ்ச உடம்பிருக்கு

[03:52.66] பெண் : உன் பழுத்த

[03:53.91] மார்பு பார்க்கையிலே

[03:54.66] என் ஒழுக்கம் என்பது

[03:55.92] பறக்குது கொஞ்சம்

[03:57.16] பொழுது சாயும் வேளையிலே

[03:58.41] நான் பொம்பளை என்பதே

[03:59.41] மறக்குது

[04:01.92] ஆண் : { தில்லாலங்கடியோ

[04:03.92] ஹே தில்லாலங்கடியோ } (2)

[04:08.92] ஹே கட்டை கட்டை கட்டை

[04:11.41] கட்டை நாட்டு கட்டை

[04:13.16] நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட

[04:17.41] கிட்ட வந்து மாட்டிக்கிட்ட

[04:20.18] மாட்டிகிட்ட

[04:23.92] பெண் : சண்டக்கார

[04:24.91] மயிலு இப்போ கிட்ட

[04:26.16] வந்திருச்சு மூடி வச்ச

[04:28.42] குயிலு இப்போ முட்ட

[04:30.16] வந்திருச்சு

[04:31.91] ஆண் : ஹே தில்லாலங்கடியோ

[04:34.41] ஹே தில்லாலங்கடியோ

[04:36.66] { தில்லாலங்கடியோ ஹே

[04:38.67] தில்லாலங்கடியோ } (3)