Lrc Player

Vizhiyil-Un-Vizhiyil

Unknown artist
[04:35.67]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.06] ஆண் : கண்ணோடு

[00:01.31] கண் சேரும் போது

[00:02.56] வார்த்தைகள் எங்கே

[00:04.31] போகும்

[00:05.31] ஆண் : கண்ணே உன்

[00:06.55] முன்னே வந்தால்

[00:08.06] என் நெஞ்சம் குழந்தை

[00:09.06] ஆகும்

[00:19.55] பெண் : …………………………………

[00:20.80] ஆண் : விழியில் உன்

[00:27.04] விழியில் வந்து விழுந்தேன்

[00:29.32] அந்த நொடியில் என் எதிர்காலம்

[00:32.06] நீ தான் என்று உயிர் சொன்னதே

[00:41.06] பெண் : வழியில் உன்

[00:42.81] வழியில் வந்து நடந்தேன்

[00:45.05] அந்த நொடியில் என்

[00:47.06] வழித்துணை நீ தான்

[00:48.80] என்று நிழல் சொன்னதே

[00:51.55] ஆண் : உன்னோடு

[00:52.81] வாழ்ந்திடதானே நான்

[00:54.31] வாழ்கிறேன்

[00:56.81] பெண் : உன் கையில்

[00:58.30] என்னை தந்து தோள்

[01:00.31] சாய்கிறேன் ஓ… தோள்

[01:02.81] சாய்கிறேன்

[01:04.31] ஆண் : விழியில் உன்

[01:06.06] விழியில் வந்து விழுந்தேன்

[01:08.06] அந்த நொடியில் என் எதிர்காலம்

[01:11.06] நீ தான் என்று உயிர் சொன்னதே

[01:14.31] பெண் : ஆ வழியில் உன்

[01:16.06] வழியில் வந்து நடந்தேன்

[01:18.56] அந்த நொடியில் என்

[01:20.31] வழித்துணை நீ தான்

[01:22.06] என்று நிழல் சொன்னதே

[01:51.06] ஆண் : இதுவரை என்

[01:52.30] இருதயம் இந்த உணர்வினில்

[01:54.57] தடுமாறவில்லை

[01:56.06] பெண் : முதல்முறை

[01:57.56] இந்த இளமையின்

[01:58.56] சுகம் உணர்கிறேன்

[01:59.81] நான் தூங்கவில்லை

[02:01.06] ஆண் : குடையோடு

[02:02.32] நான் போனேன்

[02:03.80] வழியினில் ஏனோ

[02:05.06] நனைகின்றேன்

[02:06.55] பெண் : கடிகாரம்

[02:07.81] இருந்தாலும் காலடி

[02:09.56] சத்தத்தில் மணி பார்த்தேன்

[02:11.31] ஆண் : என் தனிமைக்கு

[02:12.56] தனிமைகள் நீ வந்து

[02:13.31] கொடுத்தாய்

[02:16.56] ஆண் : விழியில் உன்

[02:18.05] விழியில் வந்து விழுந்தேன்

[02:20.31] அந்த நொடியில் என் எதிர்காலம்

[02:23.30] நீ தான் என்று உயிர் சொன்னதே

[02:26.56] பெண் : வழியில் உன்

[02:28.30] வழியில் வந்து நடந்தேன்

[02:30.56] அந்த நொடியில் என்

[02:32.81] வழித்துணை நீ தான்

[02:34.31] என்று நிழல் சொன்னதே

[03:16.06] ஆண் : சிரிப்பிலே உன்

[03:17.31] சிரிப்பிலே சிறை அடைக்கிறாய்

[03:19.81] நான் மீளவில்லை

[03:21.07] பெண் : உறவுகள்

[03:22.31] ஒன்று சேர்கையில்

[03:23.56] என்ன ஆகிறேன்

[03:25.06] என்று தெரியவில்லை

[03:26.31] ஆண் : உன்னோடு

[03:27.57] நான் பேசும் ஒவ்வொரு

[03:29.56] வார்த்தையும் இனிக்கிறதே

[03:31.56] பெண் : உரையாடல்

[03:32.82] தொடர்ந்தாலும் மௌனங்கள்

[03:34.80] கூட பிடிக்கிறதே

[03:36.31] ஆண் : என் கனவுக்கு

[03:37.56] கனவுகள் நீ வந்து

[03:38.30] கொடுத்தாய்

[03:39.81] ஆண் & பெண் : விழியில்

[03:41.05] உன் விழியில்

[03:42.56] ஆண் : வந்து விழுந்தேன்

[03:43.56] அந்த நொடியில் என் எதிர்காலம்

[03:45.83] நீ தான் என்று உயிர் சொன்னதே

[03:49.56] பெண் : ம்ம் வழியில் உன்

[03:51.06] வழியில் வந்து நடந்தேன்

[03:53.30] அந்த நொடியில் என்

[03:55.06] வழித்துணை நீ தான்

[03:57.32] என்று நிழல் சொன்னதே