VIKRAM-Pathala-Pathala-Lyric-Kamal-Haasan-Vijay-Sethupathi-Lokesh-Kanagaraj-Anirudh_9VpeTiz81gc
[01:07.71] குட்டியும் பத்தல
[01:12.46] புட்டியும் பத்தல
[01:13.71] மத்தளம் அட்ரா டேய்
[01:14.21] சுத்த மத்தளம் அட்ரா டேய்
[01:14.47] குத்துற கும்மா
[01:14.73] குத்துல கொம்மா
[01:14.96] பெத்த புள்ள நீ
[01:15.22] செத்துறவ டா டேய்
[01:15.22] நீ உதாரு விடாதே
[01:15.46] இவன் வுட்டாலக்கடி ஜானு
[01:15.71] இது முடிச்சமிகி ப்ரேமு
[01:15.96] ஒன்னாம் நம்பர் சொக்கா திருடி
[01:16.21] பிளேட் பக்கிரி மாமே
[01:18.96] அது சரக்கடிக்கும் சோமு
[01:23.51] இவன் சுண்டி சோறு சீனு
[01:24.51] வெள்ள பவுடர் கோடு போட்டு
[01:59.87] பத்தல பத்தல
[00:00.00] மூக்கு உறிஞ்சும் டீம்மு
[00:00.00] டேய் பட்டி டிகரிங் செய்யாத
[00:00.00] கெட்ட பொம்பளைய நம்பி
[00:00.00] ஏமாந்து புடாதே
[00:00.00] தாராந்து புடாதே
[00:00.00] இத நக்கினு குட்றா டேய்
[00:00.00] அத தொட்டுனு துண்ணுற டேய்
[00:00.00] நீ எத்தினி குடிச்சாலும்
[00:00.00] இங்க பட்டினி கூடாதே
[00:00.00] லாலா லலலல லா லா லா
[00:00.00] லாலா லலலல லா லே
[00:00.00] லாலா லலலல லா லா லா
[00:00.00] லாலா லலலல லா லே
[00:00.00] கஜானாலே காசில்லே
[00:00.00] கல்லாலையும் காசில்லே
[00:00.00] காய்ச்சல் ஜூரம் நிறையா வருது
[00:00.00] தில்லாலங்கடி தில்லாலே
[00:00.00] ♪
[00:00.00] ஒன்றியத்தின் தப்பாலே
[00:00.00] ஒன்னியும் இல்ல இப்பாலே
[00:00.00] சாவி இப்ப திருடன் கையில
[00:00.00] தில்லாலங்கடி தில்லாலே
[00:00.00] ஏரி கொளம் நதிய கூட
[00:00.00] ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
[00:00.00] நாறிபுடும் ஊரு சனம்
[00:00.00] சின்ன மழை வந்தாக்கா
[00:00.00] ஒய்யாரமா தாலுக்கா
[00:00.00] ஒதுங்கி போற கண்ணால
[00:00.00] எறங்கி வந்து வேல பாரு
[00:00.00] நாடு மாறும் தன்னால
[00:00.00] குள்ள நரி மாமு
[00:00.00] கெடுப்பது இவன் கேமு
[00:00.00] குலம் இருந்தும் வலைதளத்துல
[00:00.00] ஜாதி பேசும் மீமு
[00:00.00] ஊசி போடு மாமே
[00:00.00] வீங்கிகிச்சு பம்மு
[00:00.00] பலா பலே பலா பலே
[00:00.00] பலா பலே பாம்ப்-உ
[00:00.00] டேய் அத விட்டு ஒழிடா டேய்
[00:00.00] ஒரு குத்து விடுடா டேய்
[00:00.00] பட்டா எவன் எதிர்த்தாலும்
[00:00.00] கெத்தா எட்டி மிதிடா டேய்
[00:00.00] இத நக்கினு குட்றா டேய்
[00:00.00] அத தொட்டுனு துண்ணுற டேய்
[00:00.00] நீ எத்தினி குடிச்சாலும்
[00:00.00] இங்க பட்டினி கூடாதே
[00:00.00] வா மா ஜானகி கூவு
[00:00.00] லாலா லலலல லா லா லா
[00:00.00] லாலா லலலல லா லே
[00:00.00] லாலா லலலல லா லா லா
[00:00.00] லாலா லலலல லா லே
[00:00.00] பத்தல பத்தல
[00:00.00] குட்டியும் பத்தல
[00:00.00] புட்டியும் பத்தல
[00:00.00] குத்துற கும்மா
[00:00.00] குத்துல கொம்மா
[00:00.00] பெத்த புள்ள நீ
[00:00.00] செத்துறவ டா டேய்
[00:00.00] நீ உதாரு விடாதே
