Sorgame endralum
[00:22.16] ஆண் : ஹே தந்தன தந்தன தந்தா
[00:26.91] சொர்க்கமே என்றாலும்
[00:29.66] அது நம்மூரைப் போல வருமா
[00:33.41] அட என் நாடு என்றாலும்
[00:37.65] அது நம் நாட்டுக்கீடாகுமா
[00:41.65] பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
[00:45.67] தமிழ் போல் இனித்திடுமா
[00:49.65] பெண் : சொர்க்கமே என்றாலும்
[00:53.15] அது நம்மூரைப் போல வருமா
[00:57.16] ஆண் : அட என் நாடு என்றாலும்
[01:01.41] அது நம் நாட்டுக்கீடாகுமா
[01:41.40] ~~🎼🎸🎻~<<>>~🎻🎸🎼~~
[01:43.15] ~~<<🎼>>~~
[01:43.65] பெண் : ஏரிக்கரை காத்தும்
[01:44.68] ஏலேலோ பாட்டும்
[01:45.15] இங்கே ஏதும் கேட்கவில்லையே
[01:46.67] ஆண் : பாடும் குயில் சத்தம்
[01:47.17] ஆடும் மயில் நித்தம்
[01:48.16] பார்க்க ஒரு சோலையில்லையே
[01:49.87] பெண் : வெத்தலைய மடிச்சு
[01:51.37] மாமன் அதைக் கடிச்சு
[01:53.37] துப்ப ஒரு வழியில்லையே
[01:57.11] ஆண் : ஓடி வந்து குதிச்சு
[01:58.62] முங்கி முங்கிக் குளிக்க
[02:01.87] ஆட ஒரு ஓடையில்லையே
[02:05.12] பெண் : இது ஊரு என்ன ஊரு
[02:07.13] நம்மூரு ரொம்ப மேலு
[02:09.11] ஆண் : அட ஓடும் பல காரு
[02:10.86] வீண் ஆடம்பரம் பாரு
[02:12.62] பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
[02:18.86] ஆண் : சொர்க்கமே என்றாலும்
[02:21.11] அட என் நாடு என்றாலும்
[02:22.87] அது நம்மூரைப் போல வருமா
[02:27.11] அது நம் நாட்டுக்கீடாகுமா
[02:32.87] பெண் : பல தேசம் முழுதும்
[02:35.12] பேசும் மொழிகள்
[02:36.86] தமிழ் போல் இனித்திடுமா
[02:38.87] பெண் : சொர்க்கமே என்றாலும்
[02:46.11] அது நம்மூரைப் போல வருமா
[02:48.36] ஆண் : அட என் நாடு என்றாலும்
[02:52.12] அது நம் நாட்டுக்கீடாகுமா...
[02:59.12] ~~🎼🎸🎻~<<>>~🎻🎸🎼~~
[03:01.37] ~~<<🎼>>~~
[03:27.37] ஆண் : மாடு கண்ணு மேய்க்க
[03:28.62] மேயிறதைப் பாா்க்க
[03:30.86] மந்தைவெளி இங்கே இல்லையே
[03:34.36] பெண் : ஆடு புலி ஆட்டம்
[03:36.62] போட்டு விளையாட
[03:38.61] அரச மரம் மேடை இல்லையே
[03:42.61] ஆண் : காளை ரெண்டு பூட்டி
[03:44.37] கட்ட வண்டி ஓட்டி
[03:46.62] கானம் பாட வழியில்லையே
[03:50.37] பெண் : தோழிகளை அழைச்சு
[03:52.36] சொல்லிச் சொல்லி ரசிச்சு
[03:54.61] ஆட்டம் போட முடியலையே
[03:58.12] ஆண் : ஒரு எந்திரத்தை போல
[04:01.11] அட இங்கு உள்ள வாழ்க்கை
[04:02.38] பெண் : இத எங்கே போயி சொல்ல
[04:04.87] மனம் இஷ்டப்படவில்லை
[04:06.39] ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை
[04:10.37] பெண் : சொர்க்கமே என்றாலும்
[04:13.88] அது நம்மூரைப் போல வருமா
[04:17.87] ஆண் : அட என் நாடு என்றாலும்
[04:22.64] அது நம் நாட்டுக்கீடாகுமா
[04:26.36] பெண் : பல தேசம் முழுதும் பேசும்
[04:29.11] மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
[04:32.13] ஆண் : சொர்க்கமே என்றாலும்
[04:37.86] ஆ & பெ : அது நம்மூரைப் போல வருமா
[04:41.61] ஆண் : அட என் நாடு என்றாலும்
[04:46.11] ஆ & பெ : அது நம் நாட்டுக்கீடாகுமா
