Lrc Player

Vaamanan - Aedho Saigirai Video | Jai, Priya Anand | Yuvan

SonyMusicSouthVEVO
[04:32.85]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.76] ஏதோ செய்கிறாய்

[00:24.54] என்னை ஏதோ செய்கிறாய்

[00:27.78] என்னை என்னிடம் நீ

[00:30.03] அறிமுகம் செய்கிறாய்

[00:33.26] ஏதோ செய்கிறாய் என்னை

[00:35.77] ஏதோ செய்கிறாய்

[00:38.80] என்னை என்னிடம் நீ

[00:41.29] அறிமுகம் செய்கிறாய்

[00:44.02] உன்னோடு பேசினால்

[00:46.79] உள் நெஞ்சில் மின்னல்

[00:49.03] தோன்றுதே கண்ணாடி

[00:50.77] பார்க்கையில் என் கண்கள்

[00:53.52] உன்னை காட்டுதே

[00:54.76] பெண்ணே இது

[00:56.05] கனவா நிஜமா உன்னை

[00:57.50] கேட்கின்றேன் அன்பே

[01:03.01] இந்த நிமிடம் நெஞ்சுக்குள்

[01:04.29] இனிக்கிறதே அடடா இந்த

[01:09.04] நெருப்பு மயக்கமாய்

[01:09.78] இருக்கிறதே உன்னால்

[01:13.52] இந்த உலகம் யாவுமே

[01:15.29] புதிதாய் தெரிகிறதே

[01:22.50] ஓஓஓஹோ

[01:44.28] பெண்ணே எந்தன்

[01:45.28] கடிகாரம் எந்தன் பேச்சை

[01:47.76] கேட்கவில்லை உன்னை

[01:49.29] கண்ட நொடியோடு நின்றதடி

[01:51.53] ஓடவில்லை

[01:54.53] இது வரை யாரிடமும்

[01:57.32] என் மனது சாயவில்லை

[01:59.77] என்ன ஒரு மாயம் செய்தாய்

[02:02.53] என் இடத்தில் நானும் இல்லை

[02:05.29] என்ன இது

[02:06.51] என்ன இது என் நிழலை

[02:09.01] காணவில்லை உந்தன்

[02:11.79] பின்பு வந்ததடி இன்னும்

[02:13.51] அது திரும்பவில்லை

[02:16.53] எங்கே என்றுகேட்டேன் உன் காலடி

[02:19.01] காட்டுதடி அன்பே இந்த

[02:24.28] நிமிடம் நெஞ்சுக்குள்

[02:25.28] இனிக்கிறதே அடடா

[02:29.02] இந்த நெருப்பு மயக்கமாய்

[02:30.77] இருக்கிறதே உன்னால்

[02:34.51] இந்த உலகம் யாவுமே

[02:37.54] புதிதாய் தெரிகிறதே

[02:51.28] காதல் நெஞ்சம்

[03:11.79] பேசிக்கொள்ள வார்த்தை

[03:13.79] ஏதும் தேவை இல்லை

[03:16.04] மனதில் உள்ள ஆசை

[03:17.77] சொல்ல மௌனம் போல

[03:19.54] மொழி இல்லை

[03:21.27] இன்றுவரை என்

[03:23.00] உயிரை இப்படி நான்

[03:25.03] வாழ்ந்ததில்லை புத்தம்

[03:27.51] புது தோற்றம் இது

[03:29.27] வேறெதுவும் தோன்றவில்லை

[03:32.03] நேற்று வரை

[03:33.29] வானிலையில் எந்த

[03:35.03] ஒரு மாற்றமில்லை

[03:37.53] இன்று எந்தன் வாசலோடு

[03:40.02] கண்டு கொண்டேன் வானவில்லை

[03:42.78] ஒரே ஒரு நாளில்

[03:45.26] முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

[03:48.28] அன்பே இந்த நிமிடம்

[03:50.78] நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா

[03:53.53] இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

[03:58.77] உன்னால் இந்த உலகம் யாவுமே

[04:03.02] புதிதாய் தெரிகிறதே

[04:10.75] ஏதோ செய்கிறாய்

[04:12.57] என்னை ஏதோ செய்கிறாய்

[04:16.04] என்னை என்னிடம் நீ

[04:18.04] அறிமுகம் செய்கிறாய்

[04:21.53] ஏதோ செய்கிறாய் என்னை

[04:23.57] ஏதோ செய்கிறாய்

[04:26.28] என்னை என்னிடம் நீ

[04:28.80] அறிமுகம் செய்கிறாய்