Lrc Player

Nathi vellam

Rahul nambiyar
[05:10.05]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.06] அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்

[00:03.81] மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்

[00:05.94] ஆனால் அப்படி எல்லாம் தந்து விட

[00:08.85] வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை

[00:35.68] நதி வெள்ளம் மேலே

[00:38.07] என் மீனே மீனே

[00:40.46] நீ நீந்திய

[00:42.06] பொன் நினைவுகள்

[00:43.12] நெஞ்சில் நிழலாடும்

[00:47.65] முன் அந்தி நிலவில்

[00:50.03] என் மானே மானே

[00:52.42] நீ ஓடிய

[00:53.75] மென் சுவடுகள்

[00:54.81] மீண்டும் உனைக் கேட்கும்

[00:59.06] அடி என் கண்ணின் இரு கருவிழிகள்

[01:03.04] உன் முகத்தை தேடுதடி

[01:05.44] கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி

[01:11.29] என் காட்டில் ஒரு மழை வந்ததும் மகரந்த ஈரங்கள் காயும் முன்னே

[01:17.11] இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி

[01:23.24] நதி வெள்ளம் மேலே

[01:26.16] என் மீனே மீனே

[01:28.28] நீ நீந்திய

[01:29.87] பொன் நினைவுகள்

[01:31.19] நெஞ்சில் நிழலாடும்

[01:35.73] முன் அந்தி நிலவில்

[01:38.12] என் மானே மானே

[01:40.24] நீ ஓடிய

[01:41.83] மென் சுவடுகள்

[01:43.16] மீண்டும் உனைக் கேட்கும்

[02:19.55] அலைந்திடும் மேகம்

[02:22.99] அதைப் போல

[02:24.58] இந்த வாழ்க்கையே

[02:26.98] காற்றின் வழியில் போகின்றோம்

[02:32.82] கலைந்திடும் கோலம்

[02:34.96] என்ற போதிலும்

[02:36.54] அதிகாலையில்

[02:38.67] வாசலில் வண்ணம்

[02:40.54] விதைக்கின்றோம்

[02:44.26] உயிரே உன்னை

[02:46.10] பிரிந்தேன் உடனே நானும் இறந்தேன்

[02:50.63] உடல் தான் அங்கு வாழும் நீதானே

[02:54.88] எந்தன் உயிரே

[02:59.66] நதி வெள்ளம்

[03:01.00] மேலே என் மீனே மீனே

[03:04.18] நீ நீந்திய

[03:05.78] பொன் நினைவுகள்

[03:07.11] நெஞ்சில் நிழலாடும்

[03:11.36] முன் அந்தி நிலவில்

[03:14.54] என் மானே மானே

[03:16.40] நீ ஓடிய

[03:17.74] மென் சுவடுகள் மீண்டும்

[03:19.60] உனைக் கேட்கும்

[03:45.36] மலர் ஒன்று

[03:46.41] விழுந்தால் அதை ஏந்த

[03:48.28] பலர் ஓடுவார்

[03:50.94] இலைகள் வீழ்ந்தால் சருகாகும்

[03:56.77] வரியவன் வாழ்க்கை

[03:58.91] இலை போல என்ற

[04:01.04] போதிலும் சருகுகள்

[04:03.96] ஒரு நாள் உரமாகும்

[04:08.47] உயிரே உன்னை பிரிந்தேன்

[04:11.12] உடனே நானும் இறந்தேன்

[04:14.32] உடல் தான் அங்கு வாழும் நீதானே

[04:19.62] எந்தன் உயிரே

[04:23.87] நதி வெள்ளம்

[04:24.94] மேலே என் மீனே மீனே

[04:28.39] நீ நீந்திய பொன் நினைவுகள்

[04:31.05] நெஞ்சில் நிழலாடும்

[04:35.83] முன் அந்தி நிலவில்

[04:38.22] என் மானே மானே நீ ஓடிய

[04:41.93] மென் சுவடுகள் மீண்டும்

[04:44.06] உனைக் கேட்கும்