Vaa chellam
[00:04.19] I think my heart has skipped a beat
[00:09.49] Guess am falling in love with you
[00:12.41] I need you baby
[00:15.60] I need you
[00:19.85] yeah
[00:21.18] --
[00:42.70] வா செல்லம்
[00:44.29] வா வா செல்லம்
[00:46.14] நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
[00:49.59] ஆறடி ஆள்தான் செல்லம்
[00:53.33] குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
[00:57.33] உன்ன உன்ன
[00:58.12] பார்க்கணும் பேசணும் பழகணும்
[01:01.83] கண்ணும் கண்ணும்
[01:02.62] சிரிக்கணும் கனவு தான் காணனும்
[01:05.29] பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும் ஹய்யோ ஹய்யோ
[01:08.21] ஹய்யோ ஹய்யோ
[01:09.79] என் மனச என்
[01:10.87] மனச ஏன் பூட்டுற
[01:13.25] மேல் உதட கீழ் உதட
[01:15.12] ஏன் ஆட்டுற
[01:16.97] ஐஸ் வைக்கிறான்
[01:17.76] ஐஸ் வைக்கிறான் உருகாதடி
[01:20.42] நைஸ் பண்ணுறான் நைஸ்
[01:21.48] பண்ணுறான் நம்பாதடி
[01:24.41] வா செல்லம் வா
[01:26.28] வா செல்லம் நடக்கிற
[01:28.66] பட்டாம்பூச்சி நீ தானே
[01:31.32] ஆறடி ஆள்தான் செல்லம்
[01:35.30] குதிக்கிற குச்சி மிட்டாய்
[01:36.89] நான் தானே
[01:38.75] --
[02:19.14] வானவில்லில் துப்பட்டா
[02:20.46] வாங்கி வந்து வைக்கட்டா
[02:22.32] பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா
[02:26.03] உன் அழக கல் வெட்டா
[02:27.64] நான் செதுக்க சொல்லட்டா
[02:29.49] பாதை எல்லாம் பூவா நிக்கட்டா
[02:33.21] ஊரில் உள்ள மரங்கள்
[02:35.07] ஒன்னுமே விடாம
[02:36.66] உன் பேரை தான்
[02:37.99] செதுக்கி
[02:38.78] வச்சேன்
[02:39.05] வச்சேன்
[02:39.58] நெஞ்சில் வச்சேன்
[02:41.19] என் கனவில்
[02:41.73] என் கனவில் உன்சித்திரம்
[02:44.38] என் எதிரில்
[02:44.91] என் எதிரில் நட்சத்திரம்
[02:47.83] நூல் விடுறான்
[02:48.62] நூல் விடுறான்
[02:49.43] சிக்காதடி
[02:51.28] ரீல் விடுறான்
[02:52.36] ரீல் விடுறான்
[02:53.14] மாட்டாதடி
[02:55.00] --
[03:42.55] இங்கிலாந்து ராணிக்கா
[03:44.14] இந்தியாவில் கல்யாணம்
[03:46.00] என்பது போல்
[03:47.06] கட்டி கொள்வேனே
[03:49.73] நீ எனக்கு பொஞ்சாதி
[03:51.31] ஆன பின்னே என் பாதி
[03:53.18] ராணி மஹா ராணி நீ தானே
[03:56.90] முதல் குழந்தை
[03:57.69] பிறக்கும் சிரிக்கும்
[03:59.28] அந்நேரம்
[04:00.61] எனக்கு மட்டும்
[04:01.67] அழகே
[04:02.48] ஒன்னே சேர்த்து ரெட்ட புள்ள
[04:04.07] நீ எனக்கு
[04:04.87] நீ எனக்கு வெல்லமடி
[04:07.52] நான் உனக்கு
[04:08.58] நான் உனக்கு செல்லமடி
[04:11.24] புல் கலரில்
[04:12.30] புல் கலரில் படம் காட்டுறான்
[04:14.96] ரீல் கணக்கில்
[04:15.76] ரீல் கணக்கில் பூ சுத்துறான்
[04:18.94] வா செல்லம்
[04:20.53] வா வா செல்லம்
[04:22.67] நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
[04:25.85] ஆறடி ஆள்தான் செல்லம்
[04:29.83] குதிக்கிற குச்சி மிட்டாய்
[04:31.43] நான் தானே
[04:33.55] உன்ன உன்ன
[04:34.36] பார்க்கணும் பேசணும்
[04:35.94] பழகணும்
[04:38.08] கண்ணும் கண்ணும்
[04:38.86] சிரிக்கணும்
[04:40.19] கனவு தான் காணனும்
[04:42.32] பொசுக்குன்னு புருஷன்னு
[04:43.38] சொன்னதும்
[04:44.44] ஹய்யோ
[04:44.70] ஹய்யோ
[04:45.23] ஹய்யோ
[04:45.51] ஹய்யோ
[04:45.97] டேய் சகல
[04:46.76] டேய் சகல கவுத்துபுட்டான்
[04:49.43] பூ மனச
[04:50.49] பூ மனச புதைச்சு புட்டான்
[04:53.14] பொய் புழுவி
[04:54.21] பொய் புழுவி சாச்சுபுட்டான்
[04:56.86] உன் நெனப்ப
[04:57.93] என் நெனப்ப
[04:58.72] சொதப்பி புட்டான்
