Lrc Player

Pudhu vellai mazhai_ Tamil lyrics

A R Rahman
[05:12.07]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:39.89] பெண் : புது வெள்ள மழை இங்கு பொழிந்தது

[00:43.90] இந்த கொல்லை நிலா உடல் நனைகிறது

[00:47.89] இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கிந்திராது

[00:52.39] மனம் சூடன இடம் தேடி அலைகிறது

[00:55.64] ஆண் : புது வெள்ள மழை இங்கு பொழிந்தது

[00:59.64] இந்த கொல்லை நிலா உடல் நனைகிறது

[01:03.64] இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கிந்திராது

[01:07.39] மனம் சூடான இடம் தேடி அலைகிறது

[01:11.64] பெண் : நதியா நீ ஆனல் கரை நானே

[01:19.39] சிறு பரவை நீ ஆனால் உன் வானம் நானே

[01:29.39] ஆண் : புது வெள்ள மழை இங்கு பொழிந்தது

[01:32.89] பெண் : இந்த கொல்லை நிலா உடல் நனைகிறது

[02:16.65] ஆண் : பெண் இல்லாத ஊரிலே ஆதி ஆண் பூ கேட்பதில்லை

[02:24.39] பெண் : பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூ பூப்பதில்லை

[02:31.90] ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தாது

[02:35.90] பெண் : இது கம்பன் பாட சிந்தனை உந்தன் காதல் யார் சொன்னது

[02:47.65] ஆண் : புது வெள்ள மழை இங்கு பொழிந்தது

[02:51.65] பெண் : இந்த கொல்லை நிலா உடல் நனைகிறது

[02:55.89] ஆண் : இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்ரது

[02:59.65] பெண் : மனம் சூடனா இடம் தேடி அலைகின்றாது

[03:03.39] ஆண் : புது வெள்ள மழை இங்கு பொழிந்தது

[03:07.40] பெண் : இந்த கொல்லை நிலா உடல் நனைகிறது

[03:50.90] பெண் : நீ அணைகின்ற வேலையில் உயிர் பூ திடுகென்று மலரும்

[03:58.90] ஆண் : நீ வேடுகென்று ஓடினால் உயிர் பூ சருகாக உளறும்

[04:06.14] பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

[04:13.90] ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண் நிலா எந்தன் மாறும்போது வந்தாடுதோ

[04:21.89] பெண் : புது வெள்ள மழை இங்கு பொழிந்தது

[04:25.90] ஆண் : இந்த கொல்லை நிலா உடல் நனைகிறது

[04:30.16] பெண் : இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்ரது

[04:33.65] ஆண் : மனம் சூடன இடம் தேடி அலைகின்றாது

[04:37.64] பெண் : நதியா நீ ஆனல் கரை நானே

[04:45.41] சிறு பரவை நீ ஆனால் உன் வானம் நானே

[04:55.15] ஆண் : புது வெள்ளை மழை

[04:57.41] பெண் : இங்கு பொழிகிறது

[04:59.40] ஆண் : இந்த கொல்லை நிலா

[05:01.15] பெண் : உடல் நனைகிறது

[05:03.64] ஆண் : புது வெள்ளை மழை

[05:05.65] பெண் : இங்கு பொழிகிறது

[05:07.40] ஆண் : இந்த கொல்லை நிலா