Lrc Player

Edho oru pattu

Hariharan
[04:23.58]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.03] --

[00:22.82] ஏதோ ஒரு பாட்டு

[00:25.47] என் காதில் கேட்கும்

[00:28.39] கேட்கும் போதெல்லாம்

[00:31.05] உன் ஞாபகம் தாலாட்டும்

[00:34.50] ஏதோ ஒரு பாட்டு

[00:36.90] என் காதில் கேட்கும்

[00:40.08] கேட்கும் போதெல்லாம்

[00:42.74] உன் ஞாபகம் தாலாட்டும்

[00:45.66] என் கண்களின் இமைகளிலே

[00:48.31] உன் ஞாபகம் சிறகடிக்கும்

[00:51.24] நான் சுவாசிக்கும் மூச்சினிலே

[00:54.16] உன் ஞாபகம் கலந்திருக்கும்

[00:57.88] ஞாபகங்கள் மழையாகும்

[01:00.80] ஞாபகங்கள் குடையாகும்

[01:03.73] ஞாபகங்கள் தீமூட்டும்

[01:07.17] ஞாபகங்கள் நீரூற்றும்

[01:09.03] ஏதோ ஒரு பாட்டு

[01:11.43] என் காதில் கேட்கும்

[01:14.88] கேட்கும் போதெல்லாம்

[01:17.53] உன் ஞாபகம் தாலாட்டும்

[01:20.45] --

[01:49.67] கவிதை என்றாலே

[01:52.33] உன் பெயரின் ஞாபகமே

[01:55.25] கேட்கும் இசையெல்லாம்

[01:57.91] நீ பேசும் ஞாபகமே

[02:01.10] பூக்களின் மேலே

[02:02.69] பனித்துளி பார்த்தால்

[02:04.28] முகப்பரு ஞாபகமே

[02:07.47] அதிர்ஷ்டம் என்றதும்

[02:09.07] உந்தன் மச்சம் ஞாபகம்

[02:12.78] அழகு என்றதும்

[02:14.91] உந்தன் மொத்தம் ஞாபகம்

[02:18.36] ஏதோ ஒரு பாட்டு

[02:21.02] என் காதில் கேட்கும்

[02:24.20] கேட்கும் போதெல்லாம்

[02:26.86] உன் ஞாபகம் தாலாட்டும்

[02:30.05] --

[02:53.42] தென்றல் என்றாலே

[02:55.81] உன் வாசல் ஞாபகமே

[02:59.00] வசந்தம் என்றாலே

[03:01.66] உன் வருகை ஞாபகமே

[03:04.84] தொட்டால் சுருங்கி பார்த்தால்

[03:07.24] உந்தன் வெட்கம் ஞாபகமே

[03:10.96] அலைகள் போலவே மோதும்

[03:13.61] உந்தன் ஞாபகம்

[03:16.80] மறந்துபோனதே

[03:18.66] எனக்கு எந்தன் ஞாபகம்

[03:22.38] ஏதோ ஒரு பாட்டு

[03:24.50] என் காதில் கேட்கும்

[03:27.96] கேட்கும் போதெல்லாம்

[03:30.61] உன் ஞாபகம் தாலாட்டும்

[03:33.80] என் கண்களின் இமைகளிலே

[03:36.99] உன் ஞாபகம் சிறகடிக்கும்

[03:39.11] நான் சுவாசிக்கும் மூச்சினிலே

[03:42.03] உன் ஞாபகம் கலந்திருக்கும்

[03:45.75] ஞாபகங்கள் மழையாகும்

[03:48.67] ஞாபகங்கள் குடையாகும்

[03:52.13] ஞாபகங்கள் தீமூட்டும்

[03:54.52] ஞாபகங்கள் நீரூற்றும்

[03:56.91] ஏதோ ஒரு பாட்டு

[03:59.30] என் காதில் கேட்கும்

[04:02.77] கேட்கும் போதெல்லாம்

[04:05.16] உன் ஞாபகம் தாலாட்டும்

[04:08.61] --