Lrc Player

Kanja poo kannala

Sid Sriram
[03:57.61]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.81] கஞ்சா பூவு கண்ணால

[00:32.67] செப்பு செலை உன்னால

[00:34.53] இடுப்பு வேட்டி அவுருதடி

[00:36.65] நீ சிரிச்சா தன்னால

[00:43.56] கஞ்சா பூவு கண்ணால

[00:45.68] செப்பு செலை உன்னால

[00:47.55] இடுப்பு வேட்டி அவுருதடி

[00:49.67] நீ சிரிச்சா தன்னால

[00:51.80] உன் தட்டாங்கை பல்லால

[00:53.93] நீ சொன்ன ஒத்த சொல்லால

[00:56.31] சூரியனையும் ஒடைப்பேன்டி

[00:58.70] கவட்டை எடுத்து கல்லால

[01:01.36] கருப்பட்டி கரைச்சு

[01:03.22] செஞ்சு வச்ச செலையா

[01:05.34] பச்சரிசி போட்ட

[01:07.47] பொங்கப்பானை ஒலையா

[01:09.59] கருப்பட்டி கரைச்சு

[01:11.72] செஞ்சு வச்ச செலையா

[01:14.11] பச்சரிசி போட்ட

[01:16.24] பொங்கப்பானை ஒலையா

[01:18.10] ஈரக்கொலைய சொரண்டியென்ன

[01:20.22] கொல்லுறாயே கொலையா

[01:22.61] ஈரக்கொலைய சொரண்டியென்ன

[01:24.73] கொல்லுறாயே கொலையா

[01:27.39] கஞ்சா பூவு கண்ணால

[01:29.25] செப்பு செலை உன்னால

[01:31.11] இடுப்பு வேட்டி அவுருதடி

[01:33.24] நீ சிரிச்சா தன்னால

[02:27.70] அந்தி நடுச்சாமம் எழுப்பி

[02:29.83] அந்த நட்சத்திரம் உலுப்பி

[02:32.22] உன் மூக்குல காதுல தோட

[02:34.87] மாட்டி தொங்க விடப்போறேன்

[02:40.98] அந்த ராத்திரியே கிள்ளி

[02:43.11] கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி

[02:45.23] உன் இமைய பூசும் கண்ணு மையா

[02:47.62] மாத்திக்கொண்டு நானும் வாரேன்

[02:52.14] மாடுக்குத்தி கிழிச்சாலும்

[02:54.00] போழச்சுக்குவேன்டி

[02:56.12] உன் புருவக்கத்தி குத்திப்புட்டா

[02:58.52] என்ன செய்யுவேன்டி

[03:00.91] சூரிக்கத்தி வீசுனாலும்

[03:03.03] நிமிந்து நிப்பேன்டி

[03:04.89] உன் சுண்டு விரல் பட்டு போன

[03:07.01] சுணங்கி போவேன்டி

[03:09.67] நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

[03:11.54] திண்டு செமிப்பேன்டி

[03:13.65] நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

[03:15.78] திண்டு செமிப்பேன்டி

[03:18.44] கஞ்சா பூவு கண்ணால

[03:20.56] செப்பு செலை உன்னால

[03:22.42] இடுப்பு வேட்டி அவுருதடி

[03:24.55] நீ சிரிச்சா தன்னால

[03:26.67] உன் தட்டாங்கை பல்லால

[03:28.80] நீ சொன்ன ஒத்த சொல்லால

[03:31.19] சூரியனையும் ஒடைப்பேன்டி

[03:33.85] கவட்டை எடுத்து கல்லால